டிக்கிலூனா 1..2..3 லுக் போஸ்டர் !!

லொள்ளு சபா மூலம் அறிமுகமான நடிகர் சந்தானம். தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார் .

0
9

dikkiloona movie poster

நடிகர் சந்தனம் நடித்த சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் போன்ற பல படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கின்றன. கோவிட் -19 நோய் பரவல் காரணமாக வால் அவை தற்போது ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன.

தற்போது அவர் தனது அடுத்த படதிற்கு டிக்கிலூனா என்று பெயர் வைத்துள்ளார். தற்போது அந்த படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது .

இதையும் பாருங்க : Exclusive – Watch பொன்மகள் வந்தாள் (2020)

Dikkiloona Movie Poster | Dikkilona First Look Poster - Hi5Fox
Dikkiloona Movie Poster | Dikkilona First Look Poster – Hi5Fox

டிக்கிலூனா திரைபடத்தில் சந்தானத்துடன் யோகிபாபுவும் இணைந்து காமெடி வேடத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். கார்த்திக் யோகி இப்படத்தை இயக்கி உள்ளார் . பிரபல நிறுவனமான கே ஜே ர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

 

Dikkiloona Movie Poster | Dikkilona Second Look Poster - Hi5Fox
Dikkiloona Movie Poster | Dikkilona Second Look Poster – Hi5Fox

மேலும் அதை தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் லுக் களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Dikkiloona Movie Poster | Dikkilona Third Look Poster - Hi5Fox
Dikkilona Third Look Poster – Hi5Fox

இதையும் பாருங்க : ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு டீஸர் – டைட்டில் என்ன தெரியுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here