திவ்யா பாரதி இன் கறுப்பு நிற உடை HD புகைப்படங்கள் !!

0
33

Divya Bharathi Photos

Divya Bharathi Photos

கோயம்புத்தூர்ரை சேர்ந்த திவ்யபாரதி தற்போது சதீஷ் செல்வக்குமார் இயக்கும் ‘பேச்சலர்’ (Bachelor) படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திவருகிறார் . இதுதான் திவ்யபாரதி அறிமுகமாகும் முதல் திரைபடம் ஆகும்.

ஜி.வி.பிரகாஷே இசையமைக்கும் இதற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் பாருங்க : மீரா மிதுனின் கவர்ச்சி நடனம் வீடியோ வெளியிடு !!!

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீப காலமாக நடிகை திவ்யபாரதி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள புதிய புகை படம் அதனை நீங்களே பாருங்கள் !

Divyabharathi

Divyabharathi

Divyabharathi

மேலும் படிக்க : நடிகை சஞ்சனா சிங்கின் உண்மை குணம் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here