அமேசான் பிரைம் 5 புதிய திரைப்படங்கள் நேரடி வெளியீடு

0
9
Amazon Prime Movies | Hi5 Fox

Amazon Prime Movies

Amazon Prime Movies

அமேசான் பிரைம் வீடியோ இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆறு இந்திய படங்கள் ஸ்ட்ரீமிங் சேவையில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தது.

அதில் தமிழ் சினிமா வரலாற்றில் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் தமிழ் திரைப்படங்கள் நேரடியாக OTT பிரீமியரில் நேரடியாக வெளியிட படுகிறது .

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

அதில் ஒன்று அனைவரும் அறிந்தது , அது ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் திரைப்படம் மற்றொன்று கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின், (தமிழ் மற்றும் தெலுங்கு) ஆகிய இரு மொழிகளிகளும் நேரடியாக OTT பிரீமியரில் நேரடியாக வெளியிட படுகிறது .

கீழே நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ OTT பிரீமியரில் நேரடியாக வெளியிட திரைப்படங்கள் இதோ :-

1)பொன்மகள் வந்தால் (தமிழ்)
ரிலீஸ் தேதி : மே 29 (29th May)

Ponmagal Vandhal | Hi5 Fox

2) பெங்குயின் (தமிழ் மற்றும் தெலுங்கு)
ரிலீஸ் தேதி :  ஜூன் 19த்  (19th June)

Penguin | Hi5 Foxஇதையும் பாருங்க : பிரேக்கிங் : ‘அருவா’ படத்தில் 2 கதாநாயகிகள் ? ஒருவர் இவரா ?

3) சட்டம் (கன்னடம்)
ரிலீஸ் தேதி :  ஜூன் 26த்  (26th June)

Law | Hi5 Fox4) பிரஞ்சு பிரியாணி (கன்னடம்)
ரிலீஸ் தேதி :  ஜூலை 24த்  ( 24th July)

French Biryani | Hi5 Fox5) சகுந்தலா தேவி (இந்தி)
ரிலீஸ் தேதி : வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்

Shakuntala Devi | Hi5 Fox6) சுஃபியம் சுஜாதயம் (மலையாளம்)
ரிலீஸ் தேதி : வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்

Sufiyum Sujatayum | Hi5 Fox
இதையும் பாருங்க : மீரா மிதுனின் முன்னழகு வீடியோ வெளியிடு !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here