பிகஃபாஸ் சீசன் 4 நாள் 48 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 48 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
56
Bigg boss tamil season 4 day 48
Bigg boss tamil season 4 day 48

Bigg boss tamil season 4 day 48

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 48ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு வீகென்ட் கமல் சார் எபிசோடு கலக்கலா தான் இருக்கும் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் பத்தி தான் முழுவது மகா விசாரித்தார் அப்புறம் கடைசியா சில டாஸ்க் லாம் வச்சி அடுத்த வாரத்திற்கான கன்டென்ட் ரெடி பன்னிட்டாங்க இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

லக்சுரி பட்ஜெட் டாஸ்க் பரிதாபங்கள் :

இன்னைக்கு வீகெண்ட் எபிசோட் அப்படிங்கற நாளாக கண்டிப்பாக கமல் சார் தன வரு வாறு என்று அனைவரும் எதிர்பார்ப்பது தான் கமல் சார் வந்தாலே இந்த வாரம் முழுக்க நடந்த சண்டைகளை பற்றிதான் விசாரிப்பார்

ஆனால் இந்த வாரம் முழுக்க எந்த ஒரு பெரிய சண்டையும் நடக்கல என அதற்கு பதில் ஒரு பெரிய டாஸ்க் தான் நடந்தது சோ அதனால கமல் சார் இன்னைக்கு அந்த டாஸ்க் பத்திதான் விசாரிச்சார்

குறிப்பா அந்த டாஸ்க் ரம்யா பாலா சுசித்ரா இவங்ள பத்தி தான் விசாரிச்சார் ஏன்னா இவங்க தான் நேரத்தை கணக்கிட அதிக நேரம் எடுத்துக் கொண்ட அணி அதுமட்டுமில்லாம ஒரு ரவுண்டு மூன்று மணி நேரத்தை கணிப்பதற்கு மிகவும் குறைவாக ஒரு மணிநேரம் 20 நிமிடம் அப்படிங்கிற வித்தியாசத்தில் கணக்கீடு பண்ணாங்க

அதைப்பற்றியும் கமல் சார் முழுவதுமாக விசாரித்தார் இந்த மாதிரி ஒவ்வொருத்தர் பண்ண தப்பையும் அவங்க பண்ண நல்லதையும் நல்லாவே விசாரிச்சார் அப்புறம் முதலிடம் பிடித்த அர்ச்சனா இவங்களோட டீம்ஸ் இங்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்

மேலும் மூன்று மணி நேரத்தை கணக்கிட 3 மணி நேரம் ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டா ரியோ அவர்களுடைய டீம் யும் வாழ்த்தினார்

பின்பு இப்படியே போய்க்கொண்டிருந்த எபிசோடில் அடுத்த வாரத்திற்கான கன்டென்ட் கொடுப்பதற்கான டாஸ்கை கொடுக்க ஆரம்பித்தார் கமல் சார்

எலிமினேஷன் லிருந்து காப்பாற்ற பட்டவர் :

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட பாலா அனிதா சனம் சுசித்ரா சோம் ஆறி மற்றும் ரியோ மற்றும் சம்யுத்தா இவர்கள் அனைவரையும் ஒரு பக்கமாக அமர வைத்தார்

பின்பு இவர்களிலிருந்து முதலில் ரியோ வை ஒரு காரணம் சொல்லி அதில் இருந்து காப்பாற்றினார் பின்பு இரண்டாவதாக ஆரி அவர்களையும் இன்றைய எபிசோடில் காப்பாற்றினார் பின்பு பாலா மற்றும் அனிதா சித்ரா சம்யுட்டதா மற்றும் சனம் இவர்கள்தான்

அடுத்து யாராவது காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நாளை சந்திப்போம் என்று சென்றுவிட்டார் நாளை தான் நமக்குத் தெரியும் யார் இந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வார்கள் என்று

அடுத்த வார கன்டென்ட் காக கொடுக்கப்பட்ட டாஸ்க் :

இந்த வாரம் ஒரு வழியாக லக்சுரி பட்ஜெட் டாஸ்க் முடிந்தது ஆனால் சண்டை ஏதும் வரவில்லை அதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட சில டாஸ்க் குகள் கொடுக்கப்பட்டன

அதில் ஹவுஸ் மெட்ஸ் புகை படம் அடங்கிய ஸ்டிக் காய் எடுக்க வேண்டும் அதில் யாருடைய புகை படம் இருக்கோ அவர்களை பற்றிய செகிரெட் டை தெரிவிக்க வேண்டும்

ஒருவர் பின் ஒருவராக வந்து யாரையம் தேவை இல்லாமல் பேச கூடாது என்ற என்னத்தில் விளையடடனர் பின்பு இதை அறிந்த டீம் வேறு ஒரு டாஸ்க் கொடுக்க பட்டது

கிக் பாக்ஸிங் கிளௌஸ் மற்றும் அட்டை கத்தி மற்றவருக்கு கொடுக்க வேண்டும் இதில் அவர்ளின் உண்மை முகம் வெளி வந்தது பாலா அதிக படியான கிக் பாக்ஸிங் கிளௌஸ்சை பெற்றார் கத்திய நிஷா அதிகமாகி பெற்றார் இப்டியே இந்த டாஸ்க் ஆனது முடிவுக்கு வந்துது

கதை முடிவுரை :

எப்படியோ இன்னைக்கு எபிசோடு நல்ல ஜாலி யா தான் போச்சு ஆரி அண்ட் ரியோ காப்பாற்ற பட்டனர் புதுவிதமான முறையில அப்புறம் சில டாஸ்க் லாம் வச்சாங்க அடுத்த வார கன்டென்ட் காக நாளைக்கு என்ன நடக்குது பார்ப்போம் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 48 

Bigg boss tamil season 4 day 48 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 47 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here