பிகஃபாஸ் சீசன் 4 நாள் 55 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 55 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
58
Bigg boss tamil season 4 day 55
Bigg boss tamil season 4 day 55

Bigg boss tamil season 4 day 55

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 55 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இனைக்கு கமல் சார் எபிசோடு அப்டிருங்கனலா இந்த வரம் முழுக்க நடந்த சண்டையை பஞ்சாயத்து செய்து முடித்து வைப்பார் மேலும் அடுத்த வாரத்திற்கான சண்டையை தொடங்கியும் வைப்பார் .அதே போல ஆரி பாலா ப்ரச்னனை மேலும் நிஷா அனிதா ப்ரச்னனை மேலும் காலர் டாஸ்க் வாக்குவாதம் என பல விஷயங்களை பற்றி விசாரித்தார் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

வீடு கூட்டறது ஒரு பஞ்சாயத்து ஆஹ்:

இன்னைக்கு எபிசோடு ஸ்டார்ட் ஆன அப்ப நைட் ல வீடு கூட்டிட்டு இருந்தாங்க அது யாருன்னா சனம் மற்றும் அனிதா மற்றும் ரியோ அப்ப ரமேஷ் கேபி சும்மா உங்காத்து இருந்தாங்க

கேபி ரியோ ட்ட இருக்க துடைப்பத்தை வாங்கி அவர் பெருக்க ஆரம்பித்தார் அப்ப உடேன சனம் மற்றும் அனிதா கூட்டு சேர்ந்து ரியோ பிரதர் உங்க நாளை முடிலனா எங்ககிட்ட சொல்லுங்க எங்க கிட்ட சொல்லாம நீங்க ஏன் மத்தவங்கள பெருக்க வைக்கிறிங்க

அப்பிடின்னு கேக்க அவங்கலதான் வந்தாங்கனு ரியோ சொல்ல நான் கேப்டன் அதான் நான் ஒகே சொன்னானா சொல்ல ஒரு வழியா நான் தெரியாம பெருக்க சொல்லிட்டேன் என்னை மண்ணுச்ருங்கனு சொல்லிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆயிட்டாரு

அப்புறம் கேபிட்ட நீ வீடு கூட்ட வந்தது தான் இப்ப இங்க பிரச்னைனு சும்மா காலச்சுட்டு இருந்தாங்க அப்புறம் தான் கமல் சார் எபிசோடு ஸ்டார்ட் ஆச்சு

கதை முடிவுரை :

எப்டியோ இன்னைக்கு எபிசோடுல பாலா ஆரி யோட இந்த வார சண்டையை முடிவுக்கு கொண்டு வந்து ரெண்டு பேரையும் இந்த வார எவிக்ஷன் னிலிருந்து காப்பாற்ற பற்றனர் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 55

Bigg boss tamil season 4 day 55 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 54 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here