பிகஃபாஸ் சீசன் 4 நாள் 58 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 58 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
48
Bigg boss tamil season 4 day 58
Bigg boss tamil season 4 day 58

Bigg boss tamil season 4 day 58

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 58 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு எபிசோடுல ஆஜித் அர்ச்ன்னா விற்கு கால் பண்ணி பேசுனாரு அப்புறம் பாலா ஆரிக்கு கால் பண்ணி இதனை நாளா மனசுக்குள்ள வைத்திருந்த எல்லாம் கேள்வியை கேட்டுக்கிட்டார் அப்புறம் நமக்குள்ள இனிமேல் நம்ம சண்டை போடா வேண்டாம் சமாதானம் ஆயிட்டாங்க கடைசியா ஒரு முட்டை ஓடைக்குற டாஸ்க் வச்சாங்க இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

காலர் டாஸ்க் பரிதாபங்கள் :

எப்டியோ ஒரு குரூப் காலர் டாஸ்க் முடிச்சி இன்னோரு குரூப் பேசிட்டு இருந்தாங்க அதே மாரி இணைக்கு அர்ச்சனாவிற்கு ஆஜித்து கால் பண்ணி பேசுனாரு ப்ரோமோ ல பாக்கும் போது ரெண்டு பேருக்கும் சண்டை வருனு பார்த்தோம் ஆன அப்டி ஏதும் நடக்கலை இந்த கால்ல அப்ப அப்ப லாக் பானாப்டி ஆஜித் ஆன அதை அழகா அர்ச்ன்னா டாக்கில் பன்னிட்டாங்க

அப்புறம் ஆரிக்கு எதிர் பார்த்த மாரி பாலா கால் பண்ணி பேச ஆரி பேசுவார்னு பார்த்த கடைசி வரைக்கும் அவர்க்கு பேச வாய்ப்பே இல்லை ஏன்னா கடைசி வரைக்கும் கிளாரிஃபிகேஷன் சொல்லிட்டு பாலா மட்டும் தான் ஆரிய போட்டு தாக்கிட்டு இந்தப்பிடி ஆரியம் பாலா கேட்ட எல்லா கேள்விக்கும் நல்லாவே பதில் கொடுத்துட்டாரு

அப்புறம் கடைசியா வெளிய வந்த ஆரி கொஞ்சம் பீலிங் ஆஹ் தான் இருந்தாரு ஆன அப்புறம் பாலா ஆரி ட பேசி நான் ஏன் மனசுல இருந்த எல்லாத்தயும் நான் சொல்லிட்டேன் அண்ணா இனிமே நாம சண்டை போடா வேணாம் னு சொல்லிட்டு சமாதானம் ஆயிட்டாங்க ரெண்டு பெரும் பார்ப்போம் எத்தனை நாள் ரெண்டு பெரும் சமாதானம் ஆஹ் இருக்காங்கனு

முட்டை ஓடைக்குற டாஸ்க் :

எல்லாம் டாஸ்க் முடிஞ்சி கடைசில ரெண்டு பேரா வந்து நின்னு ஒரு சின்ன டாஸ்க் அப்புறம் யாரு முட்டையை எடுக்கறாங்களோ அவங்க முட்டை போட்டியாளர் மண்டைல ஓடைக்கணும் இது தான் டாஸ்க் .

வழக்கம் போல எல்லாரும் நல்ல விளையாண்டாங்க அப்புறம் இதுல லைட் ஆஹ் சனம்க்கும் ஷிவானி விளையாடும் போது ஒரு சின்ன சண்டை வந்துது அப்புறம் கடைசில சமாதானமா போய்ட்டாங்க இந்த டாஸ்குகளையும் ஆரி பாலா சூப்பர் ஆஹ் விளையாண்டாகனு சொல்லணும்

கதை முடிவுரை :

எப்டியோ எப்டியோ இத்தனால எலியும் புனையும் சண்டை போட்டு இருந்த ஆரி பாலா சமாதானம் ஆயிட்டாங்க அப்புறம் இந்த வாரம் புதுசா ஒரு ஜோடி ஆரம்பம் ஆச்சு இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 58

Bigg boss tamil season 4 day 58 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 57 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here