பிகஃபாஸ் சீசன் 4 நாள் 73 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 73 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
64
Bigg boss tamil season 4 day 73
Bigg boss tamil season 4 day 73

Bigg boss tamil season 4 day 73

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 73 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு எபிசோடுல நேத்து நடந்த அதே லக்சுரி பட்ஜெட் டாஸ்க் தான் தொடர்ந்து நடந்துட்டு இருந்துச்சு நேத்தை விட இன்னைக்கு கொஞ்சம் சண்டை ஓவரா இருந்த மாரி தோணுச்சு ஏன் ஸ்டார்டிங் லேயே அரிக்கும் மத்த ஹவுஸ் மெட்ஸ்க்கும் அதாவது ரம்யா அர்ச்சனா அனிதாவிற்கும் இடையே லைட் ஆஹ் சண்டை ஆச்சு அப்புறம் சோம்க்கும் அர்ச்ன்னா விற்கும் சண்டை ஆச்சு இந்த மாரி புது விஷயம்லாம் இன்னைக்கு நடந்தது இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

ஆரிக்கும் மற்ற ஹவுஸ் மெட்ஸ்க்கும் நடந்த சண்டை :

கோழி முட்டையை தொடர டாஸ்க்ல ஆரிகிட்ட ரூபாய் நோட்டு கம்மியா தான் இருந்துச்சு அதுனாலே ஆரி முட்டையை தொட ஆவலா இருந்தாரு ஆனா அர்ச்ன்னா ரம்ய அனிதா எல்லாம் ஒண்ணா பிளான் போட்டு ஆரி ய போக விடாம தடுத்துட்டாங்க

அப்புறம் அவங்களுக்கு குள்ளேயே பிரிச்சிகிட்டு விளையாடுகிட்டு இருந்தாங்க ஆமா சோம் ஆரி கிட்ட டிஸ்கஸ் பனி வேற சொல்லிட்டு அவங்க வேற மாரி விளையான்டாக

இதை ஆரி கரெக்ட் ஆஹ் பேசும் போது எல்லாரும் ரவுண்டு கட்டி ஆரிய கார்னெர் பண்ணாங்க ரம்யா அர்ச்ன்னா அனிதா எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஆரி கிட்ட சண்டை போட்டு இருந்தாங்க

ஆன இந்த சண்டை தொடர்ந்து நடந்துட்டு தான் இருந்துச்சு இது இந்த வாரம் முழுக்க நடக்கும்னு தான் நான் நினைக்குறேன்

அர்ச்சனாவின் மறு உருவத்தை பார்த்த சோம் ரியோ :

அர்ச்ன்னா கோழியா இருக்கும் அவங்க முட்டையை பாதுக்கா முட்டையை முடி படுக்கும் போது ரியோ ட்ரை பண்ணாரு அப்புறம் ஆஜித்து ட்ரை பண்ணாரு அடுத்து சோம் ட்ரை பனி முட்டையே தொட்டுடாறு

அங்க தான் ட்விஸ்ட் அர்ச்ன்னா முட்டையை சோம் உடைச்சிட்டான் அர்ச்ன்னா சொல்ல சோம் நான் உடைக்கவே இல்லைன்னு சொல்ல ஒரே சண்டை யா இருந்துச்சி அப்புறம் ரியோ இதுல வந்து பேச இவங்க மூணு பேருக்கும் சரியனா சண்டை

சரி கடைசில சமாதானம் பண்ணலாமா பார்த்த அதுக்கும் அர்ச்ன்னா சரி வரல எப்டியோ அவங்க இன்னோரு முகத்தை ரியோ சோம் பார்த்துட்டாங்க இனி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்

கதை முடிவுரை :

எப்டியோ இன்னைக்கு எபிசோடுல எல்லாருமே ரொம்ப நல்லாவே விளையான்டாக ஏன்னா கேம் அப்டி கொடுத்திருந்தாங்க கோவ படாத ஆஜித் சோம் லாம் கோவ பட்டு பார்த்துட்டோம். அர்ச்ன்னா விளையாண்ட விதம் மத்தவங்க ஒதுக்குற மாரி இல்லை அப்புறம் அர்ச்சனாவிற்கும் ரியோ சோம்க்கும் இடையே நடந்த சண்டை இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 73

Bigg boss tamil season 4 day 73 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 72 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here