பிகஃபாஸ் சீசன் 4 நாள் 74 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 74 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
45
Bigg boss tamil season 4 day 74
Bigg boss tamil season 4 day 74

Bigg boss tamil season 4 day 74

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 74 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இனைக்கு எபிசோடுல ஆஜித் காலை டாஸ்க் பண்றதுல ஷோ ஆரம்பம் ஆச்சு அப்புறம் இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நல்லா பண்ண ரெண்டு பேரை செலக்ட் பண்ண சொன்னங்க அப்புறம் இந்த வீக் முழுக்க நல்லா பண்ண ஒருத்தரை செலக்ட் பண்ண சொல்லிட்டு இன்னிக்கு ஒரு டாஸ்க் கொடுத்தாங்க இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

இந்த வாரம் பெஸ்ட் பர்பார்மேர் :

இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் ரொம்ப நல்லாவே விளையாண்டு முடிச்சுட்டாங்க.இத்தன வாரம் பாக்காத பல நிகழ்வு இந்த வாரம் நடந்தது குறிப்பா சோம் ரியோ அர்ச்ன்னா சண்டை அப்புறம் அஜித்து கோவ பட்ட நிகழ்வு என பல நிகழ்வு நடைபெற்றது

அப்புறம் சரி அடுத்த வாரம் கன்டென்ட் க்கு தேவையான டாஸ்க் தான் அது என்னனா இந்த லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நல்லா பண்ண ரெண்டு பேரை நாமினேட் பண்ண சொன்னாங்க அப்புறம் எல்லாரும் வரிசையா வந்து நாமினேட் பண்ணாங்க

அதிகமா எலோரும் பாலா அர்ச்ன்னாவை நாமினேட் பண்ணாங்க ஏன்னா அவங்க பண்ண ஸ்டெடேர்ஜி ரொம்ப நல்லா இருந்தது சோ அதுனால எல்லாரும் இவங்க ரெண்டு பேத்தை செலக்ட் பண்ணாங்க

அப்புறம் இந்த வாரம் முழுக்க நல்லா விளையாண்ட ஒருத்தரை செலக்ட் பண்ண சொன்னங்க சோ அதுல எல்லாரும் ரம்யாவை செலக்ட் பண்ணாங்க சோ ஒரு வழியா இந்த டாஸ்க் முடிஞ்சது

இதன் மூலம் என்ன தெரியுதுனா அடுத்த வாரம் கேப்டன் ஷிப் போட்டில இவங்க பார்ட்டிசிபேட் பண்ண போறாங்க திரும்ப ஒரு தடவை பாலா ரம்யா விளையாடுறாங்க சோ அடுத்த வாரம் யாரு கேப்டன் ஆகுறாங்கனு பார்ப்போம்

கதை முடிவுரை :

எப்டியோ இன்னைக்கு எபிசோடுல யாரு சுவாரஸ்யம் கம்மியா விளையாண்டவங்க அப்புறம் நல்லா விளையாண்டவங்க என பல விஷயம் நடந்தது அப்புறம் பாலா அனிதா கிட்ட சண்டை போடற மாரி தெரியுது அப்புறம் ஒரு பெயிண்ட் அடிக்கற டாஸ்க் கொஞ்சம் நல்லா இருந்தது இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 74

Bigg boss tamil season 4 day 74 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 73 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here