பிகஃபாஸ் சீசன் 4 நாள் 83 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 83 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
31
Bigg boss tamil season 4 day 83

Bigg boss tamil season 4 day 83

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 83ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இனைக்கு  வீகென்ட் எபிசோடு என்பதால் இன்னிக்கு முழுக்க ஷோ கமல் சார் வருவாரு இந்த வாரம் முழுக்க நடந்த பல விஷயங்களை விசாரித்தார் மேலும் பாலா வோட கேப்டன் ஷிப் ல வந்த பல விஷயங்களை பத்தி விசாரித்தார் அப்புறம் பாலா அனிதா பருப்பு விஷயம் ம்ற்றும் ஆரி அனிதா விஷயம் அப்புறம் ஷிவானி பாலா விஷயம் கேபி பாலா விஷயம் என பல விஷயங்களை பத்தி விசாரித்தார் மேலும் ஒருவரை இந்த வார எலிமினேஷன்லிருந்து காப்பாற்ற பட்டர் இன்னிக்கு எபிசோடு இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

வழக்கம் போல ஆரி இந்த வாரமும் முதல் ஆலா காப்பாற்ற பட்டார் மேலும் பாலா வோட கேப்டன்ஷிப் ல குறை சொன்ன பல பேரு முன்னாடி இன்னிக்கு கமல் சார் பாராட்டி பேசுனாரு அப்புறம் அனிதா வோட பிரச்சனையே பத்தி விசாரித்தார் கமல் சார்

Watch Online Bigg boss tamil season 4 day 83

Bigg boss tamil season 4 day 83 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 82 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here