பிகஃபாஸ் சீசன் 4 நாள் 86 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 86 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
51
Bigg boss tamil season 4 day 86
Bigg boss tamil season 4 day 86

Bigg boss tamil season 4 day 86

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 86ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு எபிசோடு  பிகஃபாஸ் ஷோ ல இந்த சீசன் ஓட சிலை டாஸ்க் நேரிடையாக பிக் பாஸ் கொடுக்கற டாஸ்க் தான் இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் அதுல முதல உள்ள வந்த து ஷிவானி ஓட அம்மா தான் வந்தாங்க வந்து ஷிவானிய பொளந்து கட்டிட்டாங்க இதை பார்க்கும் போது போன வருடம் லாஸ்லியாவை பார்த்த மாரி இருந்தது ஏன் அவங்க அப்பா என்ன பணங்களோ அதே மாரி இருந்தது இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

எப்டியோ ஒண்ணா இருந்த ரெண்டு பேத்தை ஷோ முடியும் போது கரெக்ட் ஆஹ் பிரிச்சி வச்சிட்டாங்க அட ஆம் ப இதனை னால ஒண்ணா இருந்ததை வச்சி ப்ரோமோ போட்டாச்சு இனிமே தேவை படாதுனு ஷிவானி பாலாவை பொறி வச்சி தூக்கிட்டாங்க இன்னிக்கு எபிசோடுல நாளைக்கு யாரு பேமிலி வாரங்கனு பார்ப்போம் இதை பத்தின உங்கள் கருத்துக்களை கீழே கமன்ட் பண்ணுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 86

Bigg boss tamil season 4 day 86 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 85 கதை சுருக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here