பிகஃபாஸ் சீசன் 4 நாள் 88 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 88 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
65
Bigg boss tamil season 4 day 88
Bigg boss tamil season 4 day 88

Bigg boss tamil season 4 day 88

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 88ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு பிக் பாஸ் ஷோவ்லா மிதி இருக்க மூணு பேரோட பேமிலி இந்த வீட்டுக்கு வந்ததாக முதல வந்தது கேபி ஓட அம்மா தான் வந்தாங்க அவங்க வந்த உடனே கட்டி பிடிச்சி அழ ஆரம்பிச்சிட்டாங்க அப்புறம் கேபிக்கு பல அட்வைஸ் கொடுத்தாங்க ரெண்டவுதா ஆஜித் அவங்க அம்மா மற்றும் அக்கா உள்ள வந்தாங்க அவங்க வந்த உடேனே ஆஜித் கட்டி பிடிச்சி அழுது எல்லாத்துக்கிட்டயும் நல்ல பேசுனாங்க அவங்க பாலாவை ரொம்ப பிடிக்கும்னு சொன்னாங்க மேலும் நீ பழைய பாலாவை இருந்தா சூப்பர் ஆஹ் இருப்பனு சொன்னாங்க அப்புறம் கடைசியா ஆரி அவங்க மகள் மற்றும் மனைவி வந்தனாக இதுல அவங்க மகள் முதல வந்து பின்பு அவங்க மனைவி கண்பாசன் ரூம் வழிய வந்தனாக இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

ஒரு வழிய இந்த டாஸ்க் முடிஞ்சு போச்சு அப்புறம் எல்லாருடைய குடும்பமும் நல்லா இருந்தாங்க ஒரு தர தவிர அப்புறம் இந்த வர டாஸ்க் இதுதான் இப்ப எப்படி இந்த வாரம் போரிங் தேர்ந்து எடுப்பாங்கனு தெரில பார்ப்போம் இதை பத்தின உங்கள் கருத்துக்களை கீழே கமன்ட் பண்ணுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 88

Bigg boss tamil season 4 day 88 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 87 கதை சுருக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here