பிகஃபாஸ் சீசன் 4 நாள் 89 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 89 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
37
bigg boss tamil season 4 day 89
bigg boss tamil season 4 day 89

Bigg boss tamil season 4 day 89

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 89ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு பிக் பாஸ் எபிசோடு ஹைலைட் னா அது கண்டிப்பா அது ஆரி அப்புறம் பாலா தான் இந்த சீசன் முடிய இன்னும் 10 நாள்கள் மட்டுமே உள்ளன இதனால் கடைசி கட்ட சண்டைக்கு அரமபம் ஆச்சி அதுமட்டுமல்லாமல் இந்த வரம் முழுக்க எந்த வொரு பெரிய நிகழ்வு நடக்கலை இதை வச்சி இந்த வாரம் எதுவும் பண்ண முடியாது கமல் சார் வந்து ஒன்னும் நடக்க போறது இல்லை ஏன்னா இந்த வாரம் பேசறதுக்கு கன்டென்ட் இல்லை இது எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே நாளில்லே அதற்கான கன்டென்ட் கொடுத்திச்சி இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

பாலா vs ஆரி சண்டை

இந்த வாரம் டாஸ்க் முடிஞ்சு இந்த வாரம் ஜெயிலுக்கு போக ரெண்டு பேதை நாமினேட் பண்ண சொன்னாங்க அதுல முதல ஆரி தான் வந்து நாமினேட் பண்ணாரு இதுல முதல பாலாவை நோமின்டே பண்ணாரு அப்ப ஆரம்பித்தது

சண்டை அதுக்கு அப்புறம் ஜெயிலுக்கு போன அப்புறம் பெரிய சண்டை விட்ட ரெண்டு பெரும் ஒருத்தர் ஒருத்தர் அடிச்சிக்குவாங்க போல அந்த மாரி வாய் சண்டை போட்டுக்கிட்டாங்க அப்புறம் ரியோ வை ஒரு பக்கம் ட்ரிக்ஜ்ர் ஆனாரு அவரு ஒரு பக்கம் சண்டை போராடரு இப்படியே இந்த எபிசோடு போயிட்டு இருந்துச்சு

கதை முடிவுரை :

எப்டியோ இந்த வாரத்திற்கான கன்டென்ட் கடைச்சுடுச்சு அப்புறம் என்ன நாளைக்கு கமல் சார்க்கு ப்ரிச்சன்னை இல்லை எனக்கு என்னமோ வேணும்னே இந்த சண்டை இருந்த மாரி இருந்துச்சு இதை பத்தின உங்கள் கருத்துக்களை கீழே கமன்ட் பண்ணுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 89

Bigg boss tamil season 4 day 89 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 88 கதை சுருக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here