Bigg Boss Tamil Season 4 to begin soon

இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ்சும் ஒன்றாகும்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவேற்பால் இந்நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் வெளியிடப்படுகிறது.
இதையும் பாருங்க : பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்
Bigg Boss Tamil 1 , Bigg Boss Tamil 2, Bigg Boss Tamil 3 ஆகிய மூன்று season ணுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
Bigg Boss Tamil Season 4 ஆனது மிக விரைவில் ஒளிபரப்பாகும் என்று விஜய் தொலைக்காட்சியானது தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு ப்ரோமோ விடீயோவையும் வெளியிட்டுள்ளது.
#BiggBossTamil Season 4 | விரைவில்.. #BBTamilSeason4 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/zEnGw1W5LP
— Vijay Television (@vijaytelevision) August 27, 2020
பிக் பாஸ் தமிழ் 4 ஐப் பார்க்க உற்சாகமாக இருக்கிறீர்களா? கீழேயுள்ள Comments’ல் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இதையும் பாருங்க : மாஸ்டர் நேரடி OTT ஆபர் இவளோ கோடியா?