பிக் பாஸ் சீசன் 4 | 03-Dec | Day 60 | ப்ரோமோ

    0
    Bigg Boss 4 Tamil Day 60
    Bigg Boss 4 Tamil Day 60

    Bigg Boss 4 Tamil Day 60

    பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 60 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

    Bigg Boss 4 Tamil Day 60 Promo 1:

    இந்த முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் பாலா காலர் டாஸ்கில் நான் கடைசி வரைக்கும் கோவ படாம பதில் சொல்லிருக்கேன்னு எழுந்து நின்னு சொல்லிட்டு இருந்தாப்டி உடேன ரமேஷ் நீ எதுக்கு எழுந்து நின்னு சொல்லிட்டு இருக்க நீ சொல்றது தான் வரணும்னு நினைக்குரிய அப்டினு கேட்டுட்டு இருக்காரு அப்புறம் அனிதா பாலா வை உக்கார சொல்றாங்க

    Bigg Boss 4 Tamil Day 60 Promo 2:

    இந்த இரண்டாவது ப்ரோமோவில் பாலா முதல் இடத்துல இருக்குற சனம் 13வது இடத்துல நிக்கணும் அதான் கரெக்ட் அப்டிங்கிற மாரி எதோ சொல்லிட்டு இருக்காரு உடேன ரமேஷ் வந்து கிண்டல் பன்னிட்டு இருந்தாரு .அதெல்லாம் முடியாது நான் இங்க தான் நிப்பேன்னு சொல்லிட்டு இருந்தாங்க.

    Bigg Boss 4 Tamil Day 60 Promo 3:

    இந்த மூன்றாவது ப்ரோமோவில் முதல் இரண்டாம் இடத்துல ஆரி நின்னுட்டு இருந்தாரு அப்புறம் ரெண்டாம் இடத்துக்கு அனிதா தேர்வு யார்லாம் ஒட்டு பன்றிங்கனு கேக்க அதுக்கு அனிதா போங்க பா நான் அங்க நிக்கமாட்டான் சொல்ல எனக்கும் மட்டும் முதல இருந்து ஒட்டு கவின்டிங் எடுறிங்க இது சரியில்லை னு சொல்லிட்டு இருங்காக

    Watch Online Bigg boss tamil season 4 

    Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

    Watch only Disney+ hotstar 

    நன்றி : Disney+ hotstar 

    இதையும் பாருங்க :

    1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 57 கதை சுருக்கம்
    2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 58 கதை சுருக்கம்