பிக் பாஸ் சீசன் 4 | 04-Dec | Day 61 | ப்ரோமோ

    0
    Bigg Boss 4 Tamil Day 61
    Bigg Boss 4 Tamil Day 61

    Bigg Boss 4 Tamil Day 61

    பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 61 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

    Bigg Boss 4 Tamil Day 61 Promo 1:

    இந்த முதல் ப்ரோமோவில் ஆரி அனிதா பாலா மூணு பேரும் ஒண்ணா உக்காந்து பேசிட்டு இருகாங்க அவங்க நேத்து நடந்த டாஸ்க் ரிசல்ட் பத்தி தான் பேசுறாங்க அதுல நீங்க சனம் பக்கம் மட்டும் விசாரிச்சு பேசுனீங்க ஆனால் அனிதா சைடு பேசவே இல்லை ஏன் அப்பிடின்னு கேட்டுட்டு இருகாங்க

    Bigg Boss 4 Tamil Day 61 Promo 2:

    இந்த இரண்டவது ப்ரோமோவில் அர்ச்ன்னா ரமேஷ் சோம் ரியோ எல்லாரும் சேர்ந்து நிஷா வை பத்தி பேசிட்டு இருகாங்க அவங்க எதை பத்தி பேசுறாங்க னா ஆரி நிஷுவா நீங்க சிரிக்க மட்டும் தான் வச்சிட்டு இருக்கீங்கனு எதோ அவங்கள ப்ரண்ட் பன்னிட்டி இருகாங்க இதை நிஷா எப்ப தான் இதை கேக்க போற னு பேசிட்டு இருகாங்க

    Bigg Boss 4 Tamil Day 61 Promo 3:

    இந்த மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் ஒரு சண்டை போடற மாரி டாஸ்க் கொடுப்பாருனு பார்த்த எதோ இந்த 60 வது நாட்களில் இந்த வீட்டில் என்ன செய்திர்கள் என்று உங்கள் ரசிகர்களுக்கு சொல்லுங்கள் அப்டினு சொல்ல யாருக்கும் என்ன சொல்றதுன்னு தெரில .ஷிவானி நிலைமையை கொஞ்சம் யோசிங்க ….அவங்க அப்பிடி என்ன தான் சொல்லுவாங்க னு பாப்போம்

    Watch Online Bigg boss tamil season 4 

    Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

    Watch only Disney+ hotstar 

    நன்றி : Disney+ hotstar 

    இதையும் பாருங்க :

    1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 59 கதை சுருக்கம்
    2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 58 கதை சுருக்கம்