பிக் பாஸ் சீசன் 4 | 06-Dec | Day 63 | ப்ரோமோ

    0
    Bigg Boss 4 Tamil Day 63
    Bigg Boss 4 Tamil Day 63

    Bigg Boss 4 Tamil Day 63

    பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 63 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

    Bigg Boss 4 Tamil Day 63 Promo 1:

    இந்த முதல் ப்ரோமோவில் கடைசியா இருக்குற மூணு பேர்ல அனிதா சனம் ஷிவானி யாரு இந்த வீட்டுல இருக்கணும்னு நினைக்குரிங்க னு கேள்வி கேட்க எல்லாரும் அவங்க பதில் சொல்ல ஆரி மட்டும் புதுசா எதோ சொல்றாரு அது தான் ட்விஸ்ட் இந்த ப்ரோமோ லா

    Bigg Boss 4 Tamil Day 63 Promo 2:


    இந்த இரண்டாவது ப்ரோமோவில் அந்த மெடிக்கல் செக்அப் அதாவது நேத்து நடந்த அந்த டாஸ்க் பற்றி தான் பேசுனங்க அப்டி பேசிட்டு கடைசில நிஷா நீங்க காப்பாத்த பட்டுடிங்க சொன்னாரு அப்புறம் அர்ச்ன்னா ஒரு அழுகையை போட்டு நல்லா பண்ணாங்க

    Bigg Boss 4 Tamil Day 63 Promo 3:

    இந்த மூன்றாவது ப்ரோமோவில் மீதம் இருக்குற மூணு பேரு அவங்க மனுசுல என்ன நினைக்குறிங்க அப்டினு ஒவ்ஒருத்தரா பதில் சொல்லிட்டு இருந்தாங்க

    Watch Online Bigg boss tamil season 4 

    Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

    Watch only Disney+ hotstar 

    நன்றி : Disney+ hotstar 

    இதையும் பாருங்க :

    1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 60 கதை சுருக்கம்
    2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 61 கதை சுருக்கம்