பிக் பாஸ் சீசன் 4 | 13-Dec | Day 70 | ப்ரோமோ

    0
    Bigg Boss 4 Tamil Day 70
    Bigg Boss 4 Tamil Day 70

    Bigg Boss 4 Tamil Day 70

    பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 70 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

    Bigg Boss 4 Tamil Day 70 Promo 1:

    இந்த முதல் ப்ரோமோவில் எலிமினேஷன்ல இருக்க எல்லாத்தியும் ஒண்ணா உக்கார வச்சி யாரை முதல சொல்லலாம் கேக்கே அப்புறம் யாரு தொடர்ந்து விளையாடனும் கேக்கே எல்லாரும் சொல்றாங்க இதுல ஷிவானி இருக்கனும் சொல்றாங்க ரியோ அப்புறம் பாலாஜி ஷிவானினு தான் சொல்றாரு அப்புறம் கேபி நிஷா அக்கா இருக்கனும் சொல்றாங்க

    Bigg Boss 4 Tamil Day 70 Promo 2:

    இந்த இரண்டாவது ப்ரோமோவில் எல்லாரும் மைக் சரியாய் போட்டுருக்கீங்களா கேக்கே எல்லாரும் எஸ் சார்னு சொல்ல அர்ச்சன்ன கழட்டி வைக்கறது எனக்கு வேற விதமா தோன்றுகிறது சொன்னாரு அர்ச்சன்ன எப்பனு கேக்கே உடேன கமல் சார் சோம்கிட்ட நிஷா கோடா ஷிவானி கிட்ட லிஸ்ட் பெருசா சொல்லிட்டு இந்த மாரி பண்றவங்கள டைரக்ட் ஆஹ் எலிமினேஷன் பன்னிருக்காங்க தெரியுமா னு பேசிட்டு இருக்காரு

    Bigg Boss 4 Tamil Day 70 Promo 3:

    இந்த மூன்றாவது ப்ரோமோவில் ரெண்டு டீம் ஆஹ் பிரிஞ்சி உக்கார சொல்றாரு கமல் சார் அப்புறம் பாலாஜி கிட்ட உங்க டீம் ல இருந்துகிட்டே எதிர் அணிக்கு விளையாண்ட மாரி யாராவது விளையாண்ட மாரி தோணுச்சான்னு கேக்கே பாலாஜி ரியோ வை சொல்றாரு அப்புறம் ஆரியும் ரியோ வை சொல்ற மாரி இருக்கு

    Watch Online Bigg boss tamil season 4 

    Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

    Watch only Disney+ hotstar 

    நன்றி : Disney+ hotstar 

    இதையும் பாருங்க :

    1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 66 கதை சுருக்கம்
    2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 67 கதை சுருக்கம்