பிக் பாஸ் சீசன் 4 | 14-Dec | Day 71 | ப்ரோமோ

    0
    Bigg Boss 4 Tamil Day 71
    Bigg Boss 4 Tamil Day 71

    Bigg Boss 4 Tamil Day 71

    பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 71 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

    Bigg Boss 4 Tamil Day 71 Promo 1:

    இந்த முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 4 ஓட ஓபன் நாமினேஷன் போர் இந்த வாரம் எவிக்ஷன்க்கு சோ அதுனால எல்லாரும் அகம் டிவி முன்னாடி நோமின்டே பன்றாங்க அதுல ஆரி பாலா ரியோ இவங்க பேர்லாம் அதுல அதுல அடிபடுது

    Bigg Boss 4 Tamil Day 71 Promo 2:


    இந்த இரண்டாவது ப்ரோமோவில் ஓபன் நாமினேஷன் முடிஞ்ச பிறகு அனிதா ரியோ அனிதா லாஸ்ட் வீக் தனியா குக் பண்ணணு சொன்னாங்க அதை ரியோ எதோ பேச இதை நீங்க நேரடியா ஏன்கிட்டயே நேரடியாக பேசலாமே ரியோ கிட்ட சொல்ல ரியோ நிக்காம போக ஏன் பயபடுறிங்கன்னு அனிதா எதோ சொல்ல ரியோ அப்டியே ஷாக் ஆகி கோவத்த கண்ட்ரோல் பன்னிட்டு பேசிட்டு இருக்க மாரி இருக்கு

    Bigg Boss 4 Tamil Day 71 Promo 3:

    இந்த மூன்றாவது ப்ரோமோவில் அர்ச்சனா ரியோ சோம் ஒரு பக்கம் உக்காந்து பேச மறுபக்கம் ஆரி அனிதா பாலா லாம் ஒரு பக்கம் உக்காந்து பேசிட்டு இருக்காங்க இதுல அர்ச்ன்னா யாரு யாரை நாமினேட் செய்ய பட்டுருக்கனாக பேசிட்டு இருக்காங்க இதுல யாரு நம்பர் கேம் ஆடுற பாருங்கன்னு சொல்ல . இதுல பாலா எதோ இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே சொல்ல ப்ரோமோ எடிட்டர் நாலா பன்னிருக்காரு

    Watch Online Bigg boss tamil season 4 

    Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

    Watch only Disney+ hotstar 

    நன்றி : Disney+ hotstar 

    இதையும் பாருங்க :

    1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 68 கதை சுருக்கம்
    2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 67 கதை சுருக்கம்