பிக் பாஸ் சீசன் 4 | 15-Dec | Day 72 | ப்ரோமோ

    0
    Bigg Boss 4 Tamil Day 72
    Bigg Boss 4 Tamil Day 72

    Bigg Boss 4 Tamil Day 72

    பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 72 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

    Bigg Boss 4 Tamil Day 72 Promo 1:

    இந்த முதல் ப்ரோமோவில் ஒரு டாஸ்க் கொடுக்க பட்டுள்ளது அது கோழி மற்றும் நரி வேடம் அணிந்து இரு குரூப் ஆஹ் விளையாடனும் அதுல கோழி முட்டையே பாத்துக்கணும் அதே மாரி நாரி வால் ல இருக்க பணத்தை பாத்துக்கணும் இது டாஸ்க் இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு பவர் கொடுக்கப்படும்

    Bigg Boss 4 Tamil Day 72 Promo 2:


    இந்த இரண்டவது ப்ரோமவில் ஆரி மற்றும் அர்ச்ன்னா இடையே ஒரு பயங்கரமான சண்டை போயிடு இருக்கு அது எதை பதின்னா அர்ச்ன்னா கேம் பிலே பண்ணும் போது செய்யும் உக்தி தவறானது ஆரி சுற்றி காமிக்கிறார் ஆனா அர்ச்ன்னா இதை ஒத்து கொள்ளவா இல்லை எனவே ஆரி சரி அப்டியா இப்ப நான் விளையாடுறன் பாருங்க அப்டினு ஆக்ரோஷமா பேசிட்டு இருக்குறார்

    Bigg Boss 4 Tamil Day 72 Promo 3:

    இந்த மூன்றாவது ப்ரோமவில் அரசன்னாவிற்கும் ரியோவிற்கும் இடையே ஒரு சண்டை வருது அது என்ன சண்டைனா அரசன்னா குரூப்பிசம் சொன்னிங்க ல அப்ப நீங்க இங்க இல்லவே இல்லை அப்புறம் எப்படி என்னை பார்த்து அப்டி சொல்றிங்க கேட்டு இருக்காரு அப்புறம் பாலா நீ மட்டும் தான் ஒழுங்கா விளையாண்ட னு சொல்லிட்டு இருக்காரு

    Watch Online Bigg boss tamil season 4 

    Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

    Watch only Disney+ hotstar 

    நன்றி : Disney+ hotstar 

    இதையும் பாருங்க :

    1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 69 கதை சுருக்கம்
    2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 70 கதை சுருக்கம்