பிக் பாஸ் சீசன் 4 | 16-Dec | Day 73 | ப்ரோமோ

  0
  Bigg Boss 4 Tamil Day 73
  Bigg Boss 4 Tamil Day 73

  Bigg Boss 4 Tamil Day 73

  பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 73 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

  Bigg Boss 4 Tamil Day 73 Promo 1:

  இந்த முதல் ப்ரோமோவில் கோழி டாஸ்க் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .இதுல எல்லாரும் கொஞ்சம் ஆக்ரோஷ்மா தான் விளையாடுறாங்க குறிப்பா பாலா ஷிவானி அனிதா வோட முட்டையை தொட்டு காசு எல்லாத்தயும் சேகரித்து வைப்பது போன்றும் அரிக்கும் ரம்யாவிற்கு அப்புறம் அரசன்னவிற்கும் இடையே பயங்கரமா எதோ வாக்குவாதம் நடை பெற்று கொண்டிருக்கிறது

  Bigg Boss 4 Tamil Day 73 Promo 2:

  இந்த இரண்டாவது ப்ரோமோவில் அர்ச்ன்னா முட்டையை தொட சோம் ரியோ ஆஜித் கேபி இவர்கள் முயற்சி செய்கிறார்கள் அப்போது அர்ச்ன்னா முட்டை தெரியாதா மாரி மறைத்து வைத்திருக்கிறார் .அப்போது ரியோ ஒரு பக்கம் சோம் ஒரு பக்கம் தொட முயற்சி செய்யும் போது அர்ச்ன்னா முட்டையை மறைக்க சோம் முட்டையை தொடும் போது முட்டை உடைய அர்ச்சன்ன கோவ பட சோம்க்கும் அர்ச்ன்னா விற்கும் சண்டை வர மாரி தெரியுது

  Bigg Boss 4 Tamil Day 73 Promo 3:

  இந்த மூன்றாவது ப்ரோமோவில் அர்ச்ன்னா கண்பசன் ரூம்ல போய்ட்டு பிக் பாஸ் கிட்ட பேசிட்டு இருகாங்க அவங்க என்ன சொல்றாங்கன்னு நான் இந்த பிக் பாஸ் வீட்ல அன்பு நம்பி தான் வந்தான் ஆன இப்ப என்னால் முடில இப்ப ரொம்ப நெகட்டிவ்விட்டி தெரித்து இப்படையே போனா நான் எல்லாத்தையும் இழந்துருவேன் அப்டினு தோணுது சொல்லிட்டு அழுவுறாங்க

  Watch Online Bigg boss tamil season 4 

  Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

  Watch only Disney+ hotstar 

  நன்றி : Disney+ hotstar 

  இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 71 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 72 கதை சுருக்கம்