பிக் பாஸ் சீசன் 4 | 21-Dec | Day 78 | ப்ரோமோ

  0
  Bigg Boss 4 Tamil Day 78
  Bigg Boss 4 Tamil Day 78

  Bigg Boss 4 Tamil Day 78

  பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 78 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

  Bigg Boss 4 Tamil Day 78 Promo 1:

  இந்த முதல் ப்ரோமிவில் அடுத்த வார எலிமினேஷன்க்கு ஆகுறக்கு கண்பசன் ரூம்ல நாமினேட் பன்றாங்க அதுல அதிகமா ஒட்டு வாங்குறகு ஷிவானி ஆரி அனிதா ஆஜித் இவங்க தான் இந்த நாமினேட் ஆகுற மாரி இருக்கு இந்த ப்ரோமோவில்

  Bigg Boss 4 Tamil Day 78 Promo 2:

  இந்த வாரம் நாமினேஷன் டாஸ்க் முடிஞ்ச அப்புறம் ஒரு ஜாலி டாஸ்க் கொடுத்துருக்காங்க போல அந்த டாஸ்க்ல் வெற்றி பெற்றவர்கள் ஒரு கேள்வி கேக்க அதற்க்கு பதில் சொல்ல வேண்டும் இதற்கு பாலா ஆரிகிட்ட யாரெல்லாம் பைனல் வருவாங்கனு நினைக்குறிங்க கேக்குறாரு

  Bigg Boss 4 Tamil Day 78 Promo 3:

  இந்த மூன்றவது ப்ரோமோ மூளியம அனிதா வோட உண்மை முகம் தெரிய வருது போல ஷிவானி இந்த வீட்ல யாரு டீமோட்டிவேட் ஆஹ் இருக்கறதுனு ஆரி கிட்ட கேக்க ஆரி அனிதா தான் அவங்க கணவர் பத்தி பேசும் போது அனிதா அவங்களை பத்தி பேசாதீங்க சொல்லிட்டு பல்ல கடிக்குறாங்க இன்னிக்கு செம்ம சண்டை இருக்கு போல

  Watch Online Bigg boss tamil season 4 

  Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

  Watch only Disney+ hotstar 

  நன்றி : Disney+ hotstar 

  இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 75 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 76 கதை சுருக்கம்