பிக் பாஸ் சீசன் 4 | 29-Dec | Day 86 | ப்ரோமோ

    0
    Bigg Boss 4 Tamil Day 86
    Bigg Boss 4 Tamil Day 86

    Bigg Boss 4 Tamil Day 86

    பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 86 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

    Bigg Boss 4 Tamil Day 86 Promo 1:

    இந்த முதல் ப்ரோமோவில் இந்த சீசன் சிலை டாஸ்க் ஆரம்பம் ஆச்சு அதான் சவுண்ட் கேட்ட உடேன சிலை ஆயிருவாங்க அப்புறம் அவங்க சொந்த காரங்க யாராவது வருவார்களா அதே எபிசோடு தான் முதல் ஷிவானி அம்மா வராங்க வந்து ஷிவானிய தனியே கூட்டிட்டு போய் வறுத்து எடுக்குறாங்க

    Bigg Boss 4 Tamil Day 86 Promo 2:

    இந்த இரண்டாவது ப்ரோமோவில் ஷிவானி அம்மா போகும் போது ஷிவணியே திட்டிரூபங்க போல இதற்கு நான் தான் காரணம் என்ன சொல்லி பாலா ஆஜித் கிட்ட சொல்லி அழுகு றரு இந்த ப்ரோமொவ்ல

    Watch Online Bigg boss tamil season 4 

    Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

    Watch only Disney+ hotstar 

    நன்றி : Disney+ hotstar 

    இதையும் பாருங்க :

    1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 84 கதை சுருக்கம்
    2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 85 கதை சுருக்கம்