பிக் பாஸ் சீசன் 4 | 31-Dec | Day 88 | ப்ரோமோ

    0
    Bigg Boss 4 Tamil Day 88
    Bigg Boss 4 Tamil Day 88

    Bigg Boss 4 Tamil Day 88

    பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 88 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

    Bigg Boss 4 Tamil Day 88 Promo 1:

    இந்த முதல் ப்ரோமோவில் கேபி யோட அம்மா இந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள வராங்க அவங்கள பார்த்த உடேன அடுப்பை ஆப் பன்னிட்டு பாக்க போறாங்க அப்புறம் நேர அவங்க ஓடி போய் கட்டி பிடிச்சி அழறாங்க அப்புறம் உள்ள வந்து பேசுறாங்க லாஸ்ட் ஆஹ் கேபியும் அவங்க அம்மாவும் தனியா உக்காந்து பேசுறாங்க நீ தனியா விளையாடுன்னு சொல்றாங்க

    Bigg Boss 4 Tamil Day 88 Promo 2:

    இந்த இரண்டாவது ப்ரோமோவில் ஆஜித் அவங்க அம்மா அப்புறம் அக்கா வந்துருக்காங்க வந்த ஒடனே கரெக்ட் பேசுறாங்க பாலா கிட்ட நல்லா பேசுறாங்க பாலாவும் எதோ பேச அப்புறம் ஆஜித் பேசாமேயே இருக்கான் சொல்லிட்டு இருகாங்க உடேனே ஆரி உள்ள வந்து நான் தான் முதல சொன்னன அப்புறம் அதை அட்வைஸ் சொல்லி என்னை திருப்பி விட்டாங்க காமெடி பன்றாரு

    Bigg Boss 4 Tamil Day 88 Promo 3:


    இந்த மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 4 எதிர்ப்பார்த்த ஒரு விசிட் ஆக ஆரியின் மகள் மற்றும் மனைவி இந்த வீட்டுக்கு வராங்க முதல குழந்தையை அனுப்பி வைத்து விட்டு பின்பு அவரது மனைவியை அனுப்பி வைக்கிறார்கள்

    Watch Online Bigg boss tamil season 4 

    Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

    Watch only Disney+ hotstar 

    நன்றி : Disney+ hotstar 

    இதையும் பாருங்க :

    1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 86 கதை சுருக்கம்
    2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 87 கதை சுருக்கம்