பிக் பாஸ் சீசன் 4 | 1-Dec | Day 89 | ப்ரோமோ

    0

    Bigg Boss 4 Tamil Day 89

    பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 89 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

    Bigg Boss 4 Tamil Day 89 Promo 1:

    இந்த முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான ஜெயிலுக்கு போறதிற்கான செலேச்டின் நடந்தது போல இதுல ஆரி பாலாவை நாமினேட் பன்றாரு போல இதுல அப்ப ஆரி எதோ கரணம் சொல்ல பாலா டென்ஷன் ஆகி கத்த ஆரம்பிக்கிறாரு அப்புறம் ஆரி பாலா வை வாடா ன்னு சொல்ல பாலாவிற்கு கோவம் வந்துடுச்சி அப்புறம் எழுந்து நின்று இனிமே நான் பொறுமையா இருக்க மாட்டேன்னு சொல்றாரு

    Bigg Boss 4 Tamil Day 89 Promo 2:

    இந்த ரெண்டாவது ப்ரோமோவில் ஆரி பாலா சொல்லி வச்ச மாரி ஜெயிலுக்கு போறாங்க அங்க போய் ரெண்டு பேரும் சண்டை போறாங்க ஆரி பாலா வை கோவ வர மாரி பேச அவரு பாலா கோவத்தின் உச்சிக்கு போய்ட்டாரு ரெண்டு பெரும் கடும் வாக்கு வாதம் பண்ணாக

    Watch Online Bigg boss tamil season 4 

    Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

    Watch only Disney+ hotstar 

    நன்றி : Disney+ hotstar 

    இதையும் பாருங்க :

    1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 88 கதை சுருக்கம்
    2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 87 கதை சுருக்கம்