பிக் பாஸ் சீசன் 4 | 2-Dec | Day 90 | ப்ரோமோ

    0
    Bigg Boss 4 Tamil Day 90
    Bigg Boss 4 Tamil Day 90

    Bigg Boss 4 Tamil Day 90

    பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 90 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

    Bigg Boss 4 Tamil Day 90 Promo 1:

    இந்த முதல் ப்ரோமோவில் பாலா விற்கும் ஆரிக்கும் பயங்கரமான சண்டை வந்துருக்கு அதுல ரெண்டு பெரும் மாரி மாரி பேசிக்கிறாங்க இதுல ஷிவானிய பத்தி பேசும் போது பாலா பயக்ராம கோவ பட்டு தலையணியே எடுத்து அடிக்குறாரு

    Bigg Boss 4 Tamil Day 90 Promo 2:

    இந்த இரண்டாவது வழக்கம் போல கமல் சார் அவருடைய அடுக்கு மொழி வசனங்களை பேசி இந்த ப்ரோமோ கொண்டு போறாரு

    Bigg Boss 4 Tamil Day 90 Promo 3:

    இந்த மூன்றாவது ப்ரோமோவில் ஆரிய பத்தி எலோரும் சொல்றாங்க அதை எத பத்தியும் கேக்காம கேட்டு இருக்காரு எல்லாரும் அவரை பத்தி அவரருடைய குறையே சொல்றாங்க இந்த ப்ரோமோவில்

    Watch Online Bigg boss tamil season 4 

    Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

    Watch only Disney+ hotstar 

    நன்றி : Disney+ hotstar 

    இதையும் பாருங்க :

    1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 88 கதை சுருக்கம்
    2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 89 கதை சுருக்கம்