Vijay Birthday Posters -Tamil actor Vijay will be celebrating his 45th birthday on Saturday, June 22, but his fans have started the party early | தளபதி விஜய் பிறந்தநாள்

Vijay Birthday Posters

நடிகர் தளபதி விஜய் அவர்களுக்கு வரும் ஜூன் 22ம் தேதி அதாவது நாளை பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டடா ஆரம்பித்து விட்டனர்.

இதையும் பாருங்க : 21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி !!

தற்போது தளபதி விஜய் பிறந்தநாள் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சமூக வலைத்தளதில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Vijay Birthday Poster - Hi5Fox
Thalapthy Vijay Birthday Posters

இந்த வருடம் வெளியிட்ட போஸ்ட்டர் ஆனது சற்று சிறப்புமிக்கது ஏனெனில் அவரது ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்ரில் “எதிர்க்க எதிர்க்க எழுவேன் என் ரசிகர்களுடன்” என்ற வாசகத்துடன் போஸ்டர் வெளியிட்டு தெறிக்கவிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர்ரை பல்வேறு நடிகர் ,நடிகைகள் மற்றும் இயக்குனர் மற்றும் பிரோடுசேர்ஸ் என்று அணைத்து சினிமா துறையை சேர்ந்தவர்களும் அதனை கொண்டாடடி வருகின்றனர்.

இதையும் பாருங்க : தளபதி விஜய் பிறந்தநாள் போஸ்ட்டர் கலக்சன்ஸ் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here