தளபதி விஜய் தான் நம்பர் 1 !!

0
18

Vijay Birthday Twitter Record - இன்று தளபதி நடிகர் விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு போஸ்டர் மற்றும் மோஷன்

Vijay Birthday Twitter Record

இன்று தளபதி நடிகர் விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோவையும் வெளியிட்டு கொண்டடா ஆரம்பித்தனர். மேலும் பல்வேறு பர்த்டே ஹேஷ்டேக் வெளியிட்டு ட்ரெண்ட் செய்தனர்.

இதையும் பாருங்க : 21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி !!

தற்போது HBDTHALAPATHYVijay என்ற டேக் ஆனது சமூக வலைதளங்களில் உலகளவில் ட்ரெண்ட் ஆகி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இந்த ஹேஷ்டேக் ஆனது, உருவாக்கப்பட்ட 3 மணிநேரத்தில் 6 மில்லியன் டுவீட்களுக்கு அதிகமாக டுவீட் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது வரை 10 மில்லியன் டுவீட்ஸ் வரை கடந்துள்ளது. இது தான் தற்போது வரை பர்த்டே ஹேஷ்டேக் டிவீட்களில் நம்பர் 1 ஆகும்.

Vijay Birthday Twitter Record - Hi5Fox
Vijay Birthday Twitter Record

தளபதி விஜய் கோலிவுட்டில் சாதனையை உருவாக்குபவர் ஆவர், பின்னர் அந்த சாதனையை அவரே முறியடிகும் ரசிகர் பலத்தை கொண்டுருப்பவர் ஆவர் .


இதையும் பாருங்க : தளபதி விஜய் பிறந்தநாள் போஸ்ட்டர் கலக்சன்ஸ் !!

இன்று தளபதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், மாஸ்டர் பட டிரைலர் வெளியாகவில்லை ஆனால் மாஸ்டர் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது எனினும், இது அவர்களுக்கு சற்று ஆறுதல் கூறும் வகையில் இருந்தது என்றே கூறவேண்டும்.

Master vijay poster - Hi5Fox
Master vijay poster

இதையும் பாருங்க : நடிகர் விஜயின் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் கொண்டடா ஆரம்பித்து விட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here