‘பிரண்ட்ஷிப்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0
11

friendship first look poster

‘பிரண்ட்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் மற்றும் பிகஃபாஸ் புகழ் லாஸ்லியா, சதீஷ் உள்ளிட்ட பலர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங், தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் பாருங்க : டிக்கிலூனா 1..2..3 லுக் போஸ்டர் !!

Friendship First Look Poster - Hi5Fox
Friendship First Look Poster – Hi5Fox

இத் திரைபடத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கி வருகின்றனர். பிரபல தயாரிப்பாளாராணா ஜே ஸ் கே சதீஸ்குமார் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படமானது தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி ,தெலுங்கு ,கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிட படுகிறது.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார்.

இதன் மூலம் ஒரு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துல லாஸ்லியா பிக்பாஸ் பிறகு வெள்ளி திரையில் கால் பாதிக்க காத்துருந்தார் .தற்போது இப்படத்தின் அவரின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியுள்ளது.

Friendship First Look Poster - Losliya - Hi5Fox
Friendship First Look Poster – Losliya – Hi5Fox

இதனிடையே லாஸ்லியாவை வெள்ளித்திரையில் காண வேண்டுமென ரசிகர்கள்களின் எதிர்ப்பார்ப்பு இத்திரைப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இதையும் பாருங்க : ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு டீஸர் – டைட்டில் என்ன தெரியுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here