Gypsy Moviebuff Sneak Peek

ஜீவா மற்றும் நடாஷா சிங் நடிப்பில் ஜிப்ஸி திரை படத்தினை இயக்கி உள்ளார் ராஜு முருகன் .

இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பியா மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காதல் மற்றும் அரசியல் கருத்துகள் உடைய ஒரு ஆவணப்படமாக உருவாகி உள்ளது இத்திரை படம் .

இதையும் பாருங்க : “அறிவும் அன்பும்”கமலின் கொரோனா விழிப்புணர்வு பாடல்!

ஜிப்ஸி திரை படத்தின் கதைசுருக்கம் :

இந்தியா முழுவதும் பயணம் செய்து, நாடு தழுவிய அரசியலுடன் தொடர்புடைய பிரச்சினைகளைப் பற்றி அறிந்துகொண்டு, அதைப் பற்றி ஏதாவது செய்ய முடிவு செய்யும் ஒரு இளைஞன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here