தளபதி விஜய் ஸ்பெஷல் பிறந்தநாள் போஸ்ட்டர் !!

Wishing Our Dearest Thalapathy Vijay a Advance Happy Birthday

0
169
Vijay birthday poster - Hi5 Fox
Vijay birthday poster

Vijay birthday poster - Here is Birthday Special Poster!! Wishing Our Dearest Thalapathy Vijay a Advance Happy Birthday | தளபதி விஜய் அவர்களுக்கு வரும் ஜூன் 22ம் .

Vijay birthday poster

நடிகர் தளபதி விஜய் அவர்களுக்கு வரும் ஜூன் 22ம் தேதி பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் பலவிதமான பிறந்தநாள் போஸ்ட்டர் கலை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த வண்ணம் இருந்தனர்.

அதனை தொடர்ந்து இன்று மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமார் இன்று இரவு 7.00 மணிக்கு தளபதி விஜய் போஸ்டர் ஒன்று வெளியிட படும் என்று ட்விட்டர் வாயிலாக அறிவித்தார்.

இதையும் பாருங்க : 21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி !!

இதனை அறிந்த தளபதி விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தோடு போஸ்டர் தான் வரும் என காத்துருத்தனர் . ஆனால் வெளியிட்டதோ அதை விட ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார் தயாரிப்பாளர் லலித் குமார். அதனை நீங்களே பாருங்கள்.

Vijay birthday poster - Hi5 Fox
Vijay birthday poster

தளபதி விஜய் அவர்கள் தற்போது தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வளம் வருகிறார்.அவர் இந்த உயரத்தை அடைய அவருடைய கடின உழைப்பு மட்டுமே காரணம்.அதனை தெரிவிக்கும் வகையில் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்

இதையும் பாருங்க : தளபதியின் புதிய பிறந்தநாள் காமன் டிபி !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here