பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார்

0
34

Irrfankhan

Irrfankhan

பாலிவுட் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் `ஸ்லம்டாக் மில்லினியர்’, `தி அமேசிங் ஸ்பைடர்மேன்’, `லைஃப் ஆஃப் பை’, `ஜூராஸிக் வேர்ல்டு’ போன்ற ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்ஃபான் கான்.

பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

54 வயதான இர்ஃபான் கான் 2018 ஆம் ஆண்டில் தனக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்திருந்தார்.

IRRFAN-KHAN
Image Source : Google moneycontrol

இர்ஃபான் கானின் மறைவு செய்தி திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் படிக்க : திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு !! சூர்யா, ஜோதிகா படங்களை இனி திரையிட மாட்டோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here