எனது சம்பளத்தில் 70% குறைக்க நான் தயாராக இருக்கிறேன் !!

0
11

Mahat Raghavendra

Mahat Raghavendra who is known for acting in films like Ajith’s Mankatha, Vijay’s Jilla came up with a video statement announcing about his salary reduction.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் லாக் டவுன் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தான் நடிக்கும் படங்களில் 25% சம்பளக் குறைப்பை அறிவித்த விஜய் ஆண்டனி மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது ஒரு இளம் ஹீரோ தனது சம்பளத்தை பாதியாக குறைத்து அறிவிப்பைக் வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் பாருங்க : அலற வைத்த கைதி வில்லன் அர்ஜுன் தாஸ் !!

தற்போது, ​​தல அஜித்தின் மங்காதா,தளபதி விஜயின் ஜில்லா போன்ற படங்களில் நடித்த பிரபலமான நடிகர் மகாத் ராகவேந்திரா, அவரது சம்பளத்தை 70% வரை குறைப்பதாக வீடியோ ஒன்றை வெளியுட்டுளார்.

மேலும் படிக்க : நடிகை சஞ்சனா சிங்கின் உண்மை குணம் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here