பென்குயின் திரைபடத்தின் டீசர் வரும் ஜூன் 8 !!

0
13

Penguin movie teaser

நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் பென்குயின் திரைபடத்தின் டீசர் வரும் ஜூன் 8 ஆம் தேதியும், படம் ஜூன் 19, 2020 அன்று வெளியிடப்டும் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

Penguin movie teaser release jun 8 - Hi5Fox
Penguin movie teaser release jun 8 – Hi5Fox

நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் கடந்த மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான பிறகு OTTயில் வெளியாகும் இரண்டாவது தென்னிந்திய படம் பெங்குயின் ஆகும்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை தயாரித்துளார். மேலும் ஈஷவர் கார்த்திக் இப்படத்தை இயக்க . சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையும் பாருங்க : ‘பிரண்ட்ஷிப்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இத்திரைப்படமானது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலில் டப் செய்யப்பட்டு வெளியிடபடுகிறது.

தற்போது திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடுவது பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்டடில் தெரிவியுங்கள்.

Penguin | Hi5Fox
இதையும் பாருங்க : டிக்கிலூனா 1..2..3 லுக் போஸ்டர் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here