தலைவரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் .. வீடியோ உள்ளே !!

0
38

Rajinikanth Wishes

Rajinikanth Wishes

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் ஆனது இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை இந்த கொடூர தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க ஊரடங்கை வருகிர ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்து நேற்றைய தினம் ( ஏப்ரல் 13) அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று நாட்டு மக்களுடன் உரையாடிய மோடி, நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்தார்.

அது மட்டுமின்றி மேலும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு மிகக் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் அதன் பிறகு பாதிப்புகளை பொறுத்து ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு ஒரு சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பாதிப்புகள் அதிகரிப்பின் மீண்டும் பழையபடி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவரது உரையில் தெரிவித்தார்.

இதையும் பாருங்க : பிரேக்கிங் : ‘அருவா’ படத்தில் 2 கதாநாயகிகள் ? ஒருவர் இவரா ?

இதனை அடுத்து  இந்த கடுமையான சூல்நிலையிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை மற்றும் வீடியோ ஒன்றை வெளியுட்டுள்ளார் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here