Top 5 Ajith Movies
தனி ஆளாய் தன்னை உருவாக்கி தமிழ் சினிமாவின் தல என்று அழைக்க படுபவர் அஜித் குமார் .தமிழ் சினிமாவில் தற்போதய காலகட்டத்தில் தளபதி விஜய்க்கு இணையான ரசிகர்களை கொண்டுள்ளவர் தல அஜித் ஆவார்.
தமிழ் சினிமாவில் யாருடைய தயவும் இன்றி முயற்சி செய்து தன் மேல் வைத்திருந்த அசாத்தியமான நம்பிக்கையாலும் தற்போது யாரும் அசைக்க முடியாத ரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ளார்
தமிழ் சினிமாவில் வெற்றி படங்களுக்கு இணையாக தோல்வி படங்களை கொடுத்தாலும் தன் மீதும் தன் விசுவாசமான ரசிகர்களை கொண்டுள்ள நம்பிக்கையால் இன்றும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக தல அஜித் உள்ளார்
சினிமா விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் மற்றும் திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பொறுத்து ,பலவேறு தகவல்களை அடிப்படையாக கொண்டு டாப் 5 அஜித் மூவிஸ்யை வரிசைப்படுத்தி உள்ளோம்.
இந்த வரிசையில் உங்களுக்கு மாறுபாடுகள் இருந்தால் கீழே கமெண்ட் இல் உங்களின் டாப் 5 அஜித் மூவிஸ் யை வரிசை படுத்தவும்.
5. என்னை அறிந்தால் (2015)
Release Date : 5 Feb 2015
Box office : WW ₹110 crore
Watch On Prime: Click Here
4. வீரம்(2014)
Release Date : 10 Jan 2014
Box office : WW ₹130 crore
Watch On Prime: Click Here
3. மங்காத்தா(2011)
Release Date : 31 Aug 2011
Box office : WW ₹80 crore
Watch On Prime: Click Here
2. வேதாளம் (2015)
Release Date : 10 Nov 2015
Box office : WW ₹150 crore
Watch On Prime: Click Here
1. விஸ்வாசம் (2019)
Release Date : 10 Jan 2019
Box office : WW ₹200 crore
Watch On Prime: Click Here
இந்த பகுதியில் டாப் 5 அஜித் மூவிஸ் (Top 5 Ajith Movies) சை வரிசைபடுத்தி உள்ளோம் .உங்களுக்கு பிடித்த டாப் 5 அஜித் மூவிஸ்சை கீழே கமெண்டில் தெரிவிக்கவும்
இதையும் பாருங்க : டாப் 5 விஜய் மூவிஸ் 2020