டாப் 5 ரஜினி மூவிஸ் 2020

இந்த பகுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் டாப் 5 மூவிஸ் . இது பல்வேறு செய்திகள் மற்றும் சினிமா விமர்சகர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வரிசைபடுத்தபட்டுளளது.

0
139
Top 5 Rajini Movies 2020
Top 5 Rajini Movies 2020

Top 5 Rajini Movies

தமிழ் சினிமா உள்ளவரை தன் பெயரை ஆழமாய் பதித்திருக்கும் ஒரு நடிகர் மற்றும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் திரு ரஜினிகாந்த் அவர்களின் டாப் 5 ரஜினி மூவிஸ் என்பதை பற்றிய தொகுப்பு தான் இது

அன்று முதல் இன்று வரை தன் நடிப்பின் மூலமும் அவருக்கே உரித்தான துள்ளலானா ஸ்டைலும் தான் இன்று வரை அல்ல இனிமேலும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்றுருக்கிறார் மேலும் அவரின் விடா முயற்சியும் கடின உழைப்பும் தான் சினிமாவில் இந்த இடத்தை அடைய காரணம் ஆகும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் உட்பட பல்வேரு மொழிகளில் மொத்தம் 160 திரைப்படங்களின் மேல் நடித்துள்ளார் .இவரின் ஒவ்வொரு திரைப்படம் இன்றும் அவரது ரசிகர்களிடேயே பேச பட்டு வருகிறது.

தற்போது அவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க அண்ணாத்தே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒவ்வொரு திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸ்ல் பல சாதனைகளை செய்துள்ளது இருப்பினும் சினிமா வட்டாரங்களின் தகவல் மூலமாகவும் ரசிகர்களின் மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் டாப் 5 ரஜினி மூவிஸ்ஐ வரிசை படுத்தி உள்ளோம் .

இந்த வரிசையில் உங்களுக்கு பிடித்தமான படங்களின் வரிசையை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

5.எந்திரன் (2010)


Release Date : 1 Oct 2010
Box office : WW ₹280 crore
Watch On Prime: Click Here

4.தளபதி (1991)

Release Date : 25 Nov 1991
Box office :
Watch On Prime: Click Here

3.சிவாஜி (2007)

Release Date : 15 Jun 2007
Box office : WW ₹210 crore
Watch On Prime: Click Here

2.படையப்பா (1999)

Release Date : 9 April 1999
Box office : WW ₹30 crore
Watch On Prime: Click Here

1.பாஷா (1995)

Release Date : 12 Jan 1995
Box office : WW ₹25 crore
Watch On Prime: Click Here

இந்த பகுதியில் டாப் 5 ரஜினி மூவிஸ் (Top 5 Rajini Movies ) சை வரிசைபடுத்தி உள்ளோம் .உங்களுக்கு பிடித்த டாப் 5 ரஜினி மூவிஸ் சை கீழே கமெண்டில் தெரிவிக்கவும்

இதையும் பாருங்க :

  1. டாப் 5 விஜய் மூவிஸ் 2020
  2. டாப் 5 அஜித் மூவிஸ் 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here