டாப் 5 விஜய் மூவிஸ் 2020

இந்த பகுதியில் தளபதி விஜய்யின் டாப் 5 மூவிஸ் . இது பல்வேறு செய்திகள் மற்றும் சினிமா விமர்சகர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வரிசைபடுத்தபட்டுளளது.

0
169
Top 5 Vijay Movies 2020
Top 5 Vijay Movies 2020

Top 5 Vijay Movies

இன்றைய கால கட்டத்தில் திரைஅரங்கில் வெளியாகும் படங்களில் அதிகமான வசூல் செய்யும் நடிகர்களில் தளபதி விஜய் தான் முன்னிலையில் இருக்கிறார்.

ஏனென்றால் இவரின் ஒரு படத்தின் வசூல் சாதனையை அவரே அவரின் அடுத்த படங்களில் முறியடிக்கும் ரசிகர்களை கொண்டுள்ளவர்.

தற்போது கோலிவுட்டில் சிறியவர் முதல் முதியவர் வரை அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் ஆவார்.

சினிமா விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் மற்றும் திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பொறுத்து ,பலவேறு தகவல்களை அடிப்படையாக கொண்டு டாப் 5 விஜய் மூவிஸ்யை வரிசைப்படுத்தி உள்ளோம்.

இந்த வரிசையில் உங்களுக்கு மாறுபாடுகள் இருந்தால் கீழே கமெண்ட் இல் உங்களின் டாப் 5 விஜய் மூவிஸ்யை வரிசை படுத்தவும்.

5. தெறி (2016)

Theri | Top 5 Vijay Movies

தளபதி விஜய் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு புதுமுக இயக்குனருடன் கைகோர்த்த திரைப்படம் தான் தெறி .இப்படத்தை இயக்கியவர் அட்லீ .இவர் இயக்குனர் சங்கர் அவர்களின் உதவி இயக்குனர் ஆவர் .நண்பன் படம் மூலம் விஜய் அவர்களிடம் பழக்கம் ஏற்ப்பட்டு இப்படத்திற்காக இணைந்தனர்

இயக்குனர் அட்லீ தெறி படத்தை இயக்குவதுற்கு முன்பே ராஜா ராணி என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கியவர் எனவே இவரின் அடுத்த படம் தளபதி விஜய்யை வைத்து இயக்குவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பு இருந்தது

இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் மேலும் விஜயின் மகளாக நடிகை மீனா வின் மகள் நைனிகா நடித்திருந்தார் .தெறி திரைப்படத்தில் சமந்தா ஹீரோயின் ஆஹ்க நடித்திருந்தார் .மேலும் மொட்டை ராஜேந்திரர், ராதிகா போன்றோர் நடித்திருந்தனர் .

மேலும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசை அமைத்து இருந்தார் .தெறி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகும்

தெறி திரைப்படமானது விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுஇருந்தன மேலும் வசூலிலும் பல சாதனைகளை நிகழ்த்தியது இந்த படம்

Release Date : 14 April 2016
Box office : WW ₹160 crore
Watch On Prime: Click Here

4. பிகில் (2019)

Bigil | Top 5 Vijay Movies

தளபதி விஜய் மற்றும் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் பிகில் .மேலும் இதுவரை வெளியான விஜய் படங்களிலே அதிக பொருட் செலவில் தாயாரான படம் பிகில் இந்த படத்தில் விஜய் அவர்கள் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்

பிகில் படத்தில் கால் பந்து விளையாட்டு பயிற்சியாளராகவும் ரவுடி ஆகவும் நடித்திருந்தார் குறிப்பாக ராயப்பன் கதாபாத்திரத்தில் நடித்த விதம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுந்தன

மேலும் இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் காமெடியில் விவேக், ஆனந்தராஜ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் யோகிபாபு என பல்வேறு நடிகர் நடிகைகள் பிகில் திரை படத்தில் நடித்துருந்தனர்

பிகில் திரைப்படமானது தமிழ் நாட்டில் அதிக வசூல் செய்த படமாகவும் பாகுபலி வசூல் சாதனைகளை தமிழ்நாட்டில் முறியடித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின .மேலும் பிகில் திரைப்படம் தான் தளபதி விஜயின் சினிமா கேரியரிலே அதிக வசூல் செய்த திரைப்படம் ஆகும்

Release Date : 25 October 2019
Box office : WW ₹300 crore
Watch On Prime: Click Here

3. கத்தி (2014)

Kaththi | Top 5 Vijay Movies

தளபதி விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கினார் .துப்பாக்கி என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றிய திரைப்படம் கத்தி இந்த திரைப்படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்

இதற்கு இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படமான அழகிய தமிழ் மகன் படம் மாபெரும் வெற்றி திரைப்படம் விஜய் அவர்களுக்கு ஒரு சுமாரான படம் எனவே கத்தி திரைப்படத்தில் இரட்டை வேடம் என்பதால் ரசிகர்களுக்கு ஒரு கலக்கம் இருந்தது

ஆனால் படம் எதிர் பாத்ததை விட படம் மெகா பிளாக் பஸ்டர் படமாக மாறியது. இப்படத்தின் இரு வேடம் மே மாரு பட்ட வேடம் ஒன்று குட் ஷடோவ் மற்றோர்ன்று நெகடிவ் ஷடோவ் கத்தி படம் விவசாயிகளையும் தண்ணீர்ன் பெருமையை பேசும் படம்

ரசிகர்கள் மட்டு மல்லாமல் விமர்சன ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றி திரைபடமாக மாறியது. ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் இப்படத்தை இயக்கிய விதம் அனைவராலும் பாராட்ட பட்டது

கத்தி படத்தில் சமந்தா ஹீரோயின் ஆகவும் சதீஸ் காமெடியானாகவும் நடித்திருந்தார் மேலும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இப்படத்தின் பிஜிம் மாஸ் மேலும் அனைத்து பாடல்களும் பட்டய கிளப்பியது

Release Date : 22 October 2014
Box office : WW ₹130 crore
Watch On Prime: Click Here

2. மெர்சல் (2017)

Mersal | Top 5 Vijay Movies

மெர்சல் திரைபடமானது விஜய்யின் வசூலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற படம் .இத்திரைப்படத்தில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் . மூன்று கதாபாத்திரங்களையும் மிக பாராட்டும் வகையில் நடிப்பை வெளிப்படுத்திருந்தார்

இத் திரைபடத்தை ஏற்கனவே தெறி படத்தை இயக்கிய அட்லீ அவர்கள் தான் இயக்கி இருந்தார். தெறி படம் விமர்சன ரிதியிலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் சாதனைகளை செய்தது அதே போல மெர்சல் படமும் எதிர் பார்ப்புக்கு ஏற்ற வாறு பல சாதனைகளை செய்தது

தளபதி விஜய் படங்களில் அதிக வசூல் செய்த படமாக இத் திரை படம் அமைந்தது . காஜல் அகர்வால் சமந்தா மற்றும் வடிவேலு , கோவை சரளா என பலர் நடித்திருத்தன்ர்

Release Date : 18 October 2017
Box office : WW ₹260 crore
Watch On Netflix: Click Here

1. துப்பாக்கி (2012)

Thuppakki | Top 5 Vijay Movies

துப்பாக்கி ஆனது தளபதி விஜயின் கேரியர்லேயே மிக முக்கியமான படம் ஆகும்  இப் படத்தில் இதற்கு முன் பார்க்காத தளபதி விஜய்யை திரையில் காமித்த பெருமை டைரக்டர் முருகதாஸை சேரும் ஏன் எனில் தளபதி விஜயின் ஸ்டைல் மற்றும் நடிப்பு மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது

மேலும் காஜல் அகர்வாலின் ரோல் மற்றும் ஜெயராம் மற்றும் சத்யன் போன்றோர் அவர்களின் ரோல் கலை மிக சிறப்பாக செய்த்திருந்தனர் .ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த துப்பாக்கி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் இப்படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்திருந்தார்

Release Date : 13 November 2012
Box office : WW 150Cr(+)
Watch On Hotstar : Click Here

தளபதி விஜயின் டாப் 5 விஜய் மூவிஸ் (Top 5 Vijay Movies ) சை வரிசைபடுத்தி உள்ளோம் .உங்களுக்கு பிடித்த டாப் 5 விஜய் மூவிஸ்சை கீழே கமெண்டில் தெரிவிக்கவும்

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here