பென்குயின் திரைப்படத்தின் குறும்படம் !!

0
14

Penguin Movie Sneak Peek

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மகாநதி’, படத்தின் வெற்றிக்கு பிறகு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் .

Penguin Movie Sneak Peek - Hi5Fox
Image Credit : Penguin Movie Sneak Peek – Amazon Prime 

இந்த விடீயோவையும் பாருங்க : Penguin – Official Teaser | Keerthy Suresh | Karthik Subbaraj |

அது மட்டுமல்லாமல் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் அவர் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ‘பென்குயின்’ என்ற பெயரும் வைக்க பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜூன் 6 ஆம் தேதி டீஸர் வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த விடீயோவையும் பாருங்க : க/பெ ரணசிங்கம் – Teaser | Vijay Sethupathi, Aishwarya Rajesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here