Exclusive – Watch பொன்மகள் வந்தாள் (2020)

0
19

Watch Ponmagal Vandhal -

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்மகள் வந்தாள்

Watch Ponmagal Vandhal Movie - Hi5Fox
Watch Ponmagal Vandhal Tamil Movie on Amazon Prime – Hi5Fox

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.

இதையும் பாருங்க : பொன்மகள் வந்தால் – Official Trailer 2020

இத்திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது,இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக OTT பிரீமியரில் நேரடியாக வெளியிடபடும் முதல் திரைப்படம் ஆகும்.

அமேசான் பிரைமில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தைப் பாருங்கள்:

OTT யில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது .இத்திரைப்படத்தில் நடித்த அனைவருமே தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்று மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Watch Ponmagal Vandhal Movie

முன்னதாக பொன்மகள் வந்தால் படத்தை ஆரம்பத்தில் மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுருந்தது. ஆனால் கோவிட் -19 நோய் பரவல் காரணமாக நாடு தழுவிய லோக்கடவுன் காரணமாக தியேட்டரில் திட்டமிடப்பட்ட தேதியில் திரைக்கு வரத் தவறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here