பொழுது விடிஞ்சதும் M*** ஏத்த வந்திட்டியா… யாஷிகாவின் ஹாட் லுக்கில் மயங்கிய ரசிகர்கள்!

0
28
yashika anand | Tamil Movie News | Hi5 Fox
Image Source : yashika anand Instagram

Yashika Anand

Yashika Anand

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த்.

அந்த படமானது அடல்ட் காமெடி படம் அதில் யாஷிகா தனது மொத்த அழகையும் காட்டி மிரட்டலாக நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : வித்யா பாலன் ஹாட் புகைப்படங்கள்

அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் நிறைய ரசிகர்களை தன் வச படுத்தினார் யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர் ஆவார் . தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தினமும் கவர்ச்சியான புகை படங்களை பதிவேற்றி வருகிறார்.

அந்தவகையில் தற்போது படு கவர்ச்சியான பார்ட்டி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா அதனை தனது இன்ஸ்ட்ரக்ராமில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on

 

இதனை கண்ட ரசிகர் ஒருவர் காலையிலே ஆரம்பிச்சிடிங்களா…? என கமெண்ட் செய்து ரசித்து வருகின்றனர். அதனை நீங்களே பாருங்கள்.

yashika anand | Tamil Movie News
Image Source : yashika anand Instagram

இதையும் பாருங்க : ஈவ்லின் சர்மா ஹாட் பிகினி புகைப்படங்கள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here