கறுப்பு நிற உடையில் அதுல்ய ரவியின் அழகான போஸ் !!

0
26

Athulya Ravi photos

Athulya Ravi photos

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆனது மிக வேகமாக பரவியது.பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவிய இந்த வைரஸ் ஆனது தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது இதனால் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசானது மே 3 வரை லாக் டவுன் நடைமுறை அதாவது நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : ஷாலு ஷம்மு வின் புதிய கவர்ச்சி புகைப்படம் !!

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் பலவேறு ரசிகர்களால் அழகு தேவதை என்று வருணிக்க படும் அதுல்யா ரவி, அவரின் அன்பான ரசிகர்களுக்கு “நல்லதோ கெட்டதோ எப்படி அனாலும், அதை காலம் சரி செய்யும் .எலோரும் தன்னம்பிக்கை வோடு இருங்கள் ” என்று கூறி உள்ளார்.

அப்படி கூறியது மட்டும்மில்லாமல் கறுப்பு நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து உள்ளார் அதனை நீங்களே பாருங்கள் !!

மேலும் இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்

மேலும் படிக்க : நான் பிரா போடவில்லையா !! பதிலடி கொடுத்த குக் !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here