கீர்த்தி சுரேஷ் ட்ரடிஷனல் புகை படங்கள்

    0
    64

    Keerthy Suresh Sarees

    Keerthy Suresh Sarees

    கீர்த்தி சுரேஷ் இந்திய திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் மலையாள திரையுலகில் 2000 ஆண்டில் பைலட்ஸ், 2001-ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002-ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

    கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக 2000-ஆண்டில் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    இதையும் பாருங்க : “Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..!” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்

    இத்திரைப்படத்திற்கு பின்னர் இவர் தொடரி, ரெமோ, பைரவா ஆகிய திரைப்படங்களில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக ஆனார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

    இவர் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளிவந்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    KeerthiSuresh

    KeerthiSuresh

    KeerthiSuresh

    KeerthiSuresh

    மேலும் படிக்க : ஈவ்லின் சர்மா ஹாட் பிகினி புகைப்படங்கள்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here