Contents
show
Gayathri Family Short Film
மேலும் பல தமிழ் குறும்படத்தை பார்க்க : Click Here
காயத்ரி குடும்பம் ஒரு விருது வென்ற தமிழ் குறும்படம்.அசார், ராஜீவ் மற்றும் அருள் செல்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஆர்.ஜே.சுரேஷ் அடி சரித்திரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை சரித்திரனுடன் என்ற யூடூபில் வெளியாகியிருக்கிறது.