Vj Maheshwari Glamour Photoshoot
வி.ஜே.மஹேஸ்வரி என நன்கு அறியப்பட்ட மகேஸ்வரி சாணாக்யன் இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் , சின்ன திரை நடிகையாகவும் பணிபுரிகிறார். அவர் பிப்ரவரி 17, 1985 அன்று சென்னையில் பிறந்தவர் ஆவர்.
தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை, சினிமா நடிகை என தன் கரியரில் அடுத்தடுத்த வளர்ச்சியைப் பெற்றவர் வி.ஜே.மகேஸ்வரி.
இதையும் பாருங்க : வித்யா பாலன் ஹாட் புகைப்படங்கள்
மஹேஸ்வரி சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர் ஆவார் . தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தினமும் கவர்ச்சியான புகை படங்களை பதிவேற்றி வருகிறார்.
அந்தவகையில் தற்போது படு கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய மஹேஸ்வரி அதனை தனது இன்ஸ்ட்ரக்ராமில் வெளியிட்டுள்ளார்..