கல்லூரியில் படிக்கிறாரா நடிகை சன்னி லியோன் ?

0
146

Sunny Leone Education News

Sunny Leone Education News - Tamil Cinema News - Hi5fox
Sunny Leone Education News – Tamil Cinema News

கொல்கத்தாவில் உள்ள அசுதோஷ் கல்லூரி தனது இணையதளத்தில் பி.ஏ (ஹானர்ஸ்) சேர்க்கைக்கான முதல் தகுதி பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் நடிகை சன்னி லியோனின் பெயரும் இடம் பெற்றுருந்து.

இதையும் பாருங்க : பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்

அதில் விண்ணப்ப ஐடி 9513008704, ரோல் எண்- 207777-6666 மற்றும் தேர்ச்சி பெற்ற ஆண்டு ஆகியவற்றுடன் இடம் பெற்றுருந்து.

Sunny Leone Education News - Tamil Cinema News - Hi5fox
Image Credit : India Today | Sunny Leone Education News

தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பட்ஜ் பட்ஜ் கல்லூரியில் ஆங்கிலத்தில் பி.ஏ (ஹானர்ஸ்) இளங்கலை பாடப்பிரிவுக்கு மொத்தம் தேர்வு செய்யப்பட்ட 157 மாணவர்களில் பட்டியலில் நடிகை சன்னி லியோனின் பெயர் 151’வது இடத்தை பெற்று இருக்கிறார் என்று வெளியிடப்பட்டுள்ளது.

இதையறிந்த சன்னி லியோன், “உங்கள் அனைவரையும் அடுத்த செமஸ்டரில் கல்லூரியில் பார்க்கிறேன் !!! நீங்கள் என் வகுப்பில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்” என்று கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையே கல்லூரி அதிகாரிகள், “யாரோ வேண்டுமென்றே சன்னி லியோனின் பெயரைத் தவறாக விண்ணப்பத்தில் சமர்ப்பித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கல்வி நிறுவனத்தின் மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் விசாரணை நடத்த உள்ளோம்” என்று கூறியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here