Bigg boss tamil season 4 day 49
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 49 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை எபிசோடு என்பதால் கண்டிப்பாக ஒரு எவிக்ஷன் இருக்கும் அதேபோல இன்று இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு சித்ரா அவர்கள்தான் வெளியேறினார் மேலும் இன்று பிக் பாஸ் சீசன் 4இன் ஐம்பதாவது எபிசோட் என்பது இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
சுசித்ரா தான் இந்த வார எலிமினேஷன் ?
நேற்றைய எபிசோடில் ரியோ வையையும் ஆரியும் இந்த வார எவிக்ஷன் இருந்து காப்பாற்றப்பட்டனர் பின்பு மீதமுள்ள பாலா அனிதா சமித்தா சனம் சோம் மற்றும் சுசித்ரா இவர்களிலிருந்து கண்டிப்பாக ஒருத்தர் இந்த வாரம் வெளியேற்றப்படுவர்
இன்றைய ஷோ ஆரம்பித்தவுடன் கமல் சார் தெரிவிப்பது என்னவென்றால் இது உங்களுடைய 50வது நாள் இந்த பிக்பாஸ் வீட்டில் என்று தெரிவித்தார் பின்பு இதன்காரணமாக ஹவுஸ் மேட் அனைவரும் ஒவ்வொருத்தராக இந்த ஐம்பது நாட்களில் இந்த பிக்பாஸ் வீட்டில் உங்களுடைய பங்களிப்பு என்ன என்பதை ஒரு நிமிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்
பின்பு ஒவ்வொருத்தராக இதை தெரிவிக்க ஆரம்பித்தனர் அந்த ஒரு நிமிடத்தை கணக்கிட பாலாவை தேர்வு செய்தார் கமல் சார் ஏனென்றால் அவர்தான் லட்சுமி பின் மூன்று மணிநேர கணக்கே குறைத்து கணக்கிட்டால் அதன் காரணமாக அவருக்கு இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது
ஒவ்வொருவராக அவருடைய 50 நாட்கள் பங்களிப்பை ஒரு நிமிடத்திற்குள்ளாக கமல் சார் முன்னிடம் கூறிவந்தனர் பின்பு அந்த ஒரு நிமிடத்தில் பலவும் கணக்கிடு செய்து வந்தார்
கடைசியாக அனைவரும் இதைக் கூறி முடித்த பின்பு இந்த முறை நீங்கள் குறைவாகவோ அல்லது வேகமாக மணிக்கணக்கில் எண்ணவில்லை சரியாக கணக்கிடிகர்கள் அதனால் நீங்கள் காப்பாற்றப்பட்டனர் என்று தெரிவித்த இதன் மூலம் அவர் இந்த எவசிஷன் இருந்து காப்பாற்றப் பட்டார் என்று தெரிகிறது
பின்பு மீதமுள்ள ஹவுஸ் மெட்ஸ்ல் இருந்து சோம் அடுத்ததாக தேர்வு காப்பாற்றப்பட்டார் அவருக்கு அடுத்ததாக மீதமுள்ள சம்யுதா சனம் அனிதா மற்றும் சுசித்ரா இவர்களில் யார் இந்த வீட்டில் தொடர வேண்டும் என்ற அவசியமும் ஒவ்வொருவராக தெரிவிக்க வேண்டும்
இதில் அனைவரும் சம்யுதாவே இந்த வீட்டில் தொடரவேண்டும் என்று தெரிவித்தனர் பின்பு கமல் சாரும் எவிட கார்டை காண்பித்து சுசித்ரா இந்த வாரம் எலிமினேஷன் ஆகப் போகிறார் என்ற செய்தியையும் அவர் தெரிவித்தார்
பின்பு சுசித்ரா வெளியேற முற்பட்ட அவருக்கு சரியான முறையில் வழி அனுப்பி வைத்தது அனிதா சனம் மற்றும் பாலா முதலில் வந்து சித்ராவை வழியனுப்பி வைத்தனர்
கடைசியாக வெளியே செல்லும் பொழுது ஆரி சிவானி கேபி ரம்யா சோம் ஆகியோர் வெளியே சென்ற வழி அனுப்பி வைத்தார்கள் மற்றவர்கள் யாரும் வரவில்லை இவராக இவர் இந்த வீட்டை விட்டு வெளியேறினார்
ஹவுஸ் மெட்ஸ் பற்றி புட்டு புட்டு வைத்த சுசித்ரா
வெளியே சென்ற சுசித்ரா கமல் சாரிடம் பேசும்பொழுது ஹவுஸ் மெட்ஸ் பற்றி யாருக்கும் தெரியாத பல ரகசியங்களை போட்டு உடைத்தார் குறிப்பாக இந்த வீட்டில் இரண்டு விதமான குரூப் இருக்கு என்றும்
அதில் ஒன்று ரியோ குரூப் மற்றொன்று பாலா குரூப் என்று தெரிவித்தார் குறிப்பாக அர்ச்சனா ரமேஷ் நிஷா மற்றும் அப்பப்போ கேபி இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரவில் அவர்களுடைய பேட் நடக்கும் சில நிகழ்வுகளை பற்றிய கமல் சாரிடம் தெரிவித்தார்
பின்பு இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு வருடைய திறமைகளைப் பற்றியும் அவர்களுடைய குணத்தை பற்றியும் சுசித்ரா அவர்கள் தெரிவித்தார்
இந்த வீட்டில் அவர் பாலா அவர்கள் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார் இந்த மாதிரி ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிவித்த சித்தரா இறுதியாக இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்
கதை முடிவுரை :
எப்படியோ இன்னைக்கு சுசித்ரா அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் மேலும் வெளியேறும்போது பல யாருக்கும் தெரியாத ரகசியங்களை சொல்லி விட்டு சென்றிருக்கிறார் அடுத்த வாரங்களில் இப்படி இந்த பிக்பாஸ் வீடு செல்லப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்
Watch Online Bigg boss tamil season 4 day 49
Bigg boss tamil season 4 day 49 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 48 கதை சுருக்கம்