பிகஃபாஸ் சீசன் 4 நாள் 92 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 92வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
37
bigg boss tamil season 4 day 92
bigg boss tamil season 4 day 92

Bigg boss tamil season 4 day 92

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 92ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு பிக் பாஸ் எபிசோடுல பல சுவாரசியமான விஷயங்கள் நடைபெற்றன குறிப்பாக ரம்யா ரியோ மற்றும் கேபிக்கு இடையே நடந்த நிகழ்வுகள் மேலும் ஆரியிடம் பொருமையாக பேசிய பாலா வழக்கம் போல திசை மாரி போன பேச்சுக்கள் அப்புறம் இந்த பிக் பாஸ் சீசன் 4 இன் கடைசி நாமினேஷன் ப்ரோஸ்ஸ் நடந்தது .அதுக்கு அப்புறம் நேரிடையாக பைனல் போவத்திற்கான டாஸ்க் நடை பெற்றது இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

நேரிடைய பைனல் போவது யார் ?

இந்த வாரம் தான் கடைசி வாரம் எனபதால் அனைவரும் எலிமினேஷன் ப்ரோஸ்ஸ்க்கு செலக்ட் செய்ய பட்டனர் பின்பு நேரிடையாக பைனல் போவதற்கான டாஸ்க் ஒன்று கொடுக்க பட்டுள்ளது ஓவரோரு டாஸ்க் முடிவில் பாயிண்ட் கொடுக்க படும் அந்த பாயிண்ட் அடிப்படையில் முதல் இடத்தில இருப்பவர் நேரிடையாக பைனல் செல்வார்

மாறாக பாயிண்ட்டில் குறைவான மதிப்பெண் இருப்பவர் ஓட்டுக்கள் அதிகமா இருந்தாலும் அவர் இந்த வாரம் வெளியற்ற படுவார் என்று கூறப்பட்டது இதனால் முதல் போட்டியில் பாலா வெற்றி பெற்றார் பின்பு இரண்டாவது போட்டியில் ரம்யா வெற்றி பெற்றார் நாளை நடக்கும் போட்களில் யார் வெற்ற பெறுவார் என்று பார்ப்போம்

கதை முடிவுரை :

எப்டியோ முதல் ரெண்டு டாஸ்க் முடிஞ்சு போச்சு அதில் ரியோ நன்றாக விளையாண்டு முதல் இடத்தை பிடித்துள்ளார் இரண்டாவது இடத்தை ரம்யா மூன்றாவது இடத்தை பாலா மற்றும் ஆரி ஆகியோர் பெற்றுள்ளனர் வரும் போட்டியில் யார் வெற்றி பெற்று இந்த பைனல் போற டிக்கெட் பெறுபவர் யார் என்று நினைக்குறிகள் என்பதை கீழே கமன்ட் பண்ணுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 92

Bigg boss tamil season 4 day 92வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 91 கதை சுருக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here