பிகஃபாஸ் சீசன் 4 நாள் 93 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 93வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
44
bigg boss tamil season 4 day 93
bigg boss tamil season 4 day 93

Bigg boss tamil season 4 day 93

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 93ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு பிக் பாஸ் எபிசோடுல இந்த எபிசோடுல டிக்கெட் டு பைனல் போறதிற்கான டாஸ்க் தான் நடந்தது இந்த டாஸ்க்ல ஹைலைட்னா அது பாலா தான் முதல ஒரு டாஸ்க் நடந்தது அந்த டாஸ்க்ல பாலா தான் வின்னர் அதுல ஆரிக்கும் பாலாவிற்கு சண்டை வந்தது அப்புறம் பாட்டு வரிகள் கண்டுபிடிக்கிற டாஸ்க் அதுல வழக்கம் போல பாலா தான் ஹயிலைட் அப்புறம் சோம் ரம்யா கேபி ரியோ ஷிவானிலாம் நல்லா விளையாண்டக இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

இன்னைக்கு 2 டாஸ்க் :

டிக்கெட் டு பைனல் போக இன்னிக்கு ஒரு ரெண்டு டாஸ்க் நடந்தது அதுல ஒன்னு முதுகு பின்னாடி ஒரு கார்டு இருக்கும் அதை எடுக்கணும் இதுல யாரு கார்டு எடுக்காம இருக்கோ அவங்க தான் வின் இந்த டாஸ்க்ல பாலா வின் பண்ணாரு

ரெண்டாவது டாஸ்க் பாட்டு வரிகளை பாடி கண்டு பிடிக்கணும் அதுல பிரஸ்ட் ஒரு மாரி போச்சு அப்புறம் ட்விஸ்ட் கொடுத்தனாக அப்புறம் அந்த டாஸ்க்ல ரம்யா வின் பண்ணாங்க அப்புறம் இந்த டாஸ்க்ல முடிஞ்சுதது

கதை முடிவுரை :

எப்டியோ இந்த எபிசோடுல ஒரு டாஸ்க் ல பாலா வின் பண்ணாரு அப்புறம் இன்னோரு டாஸ்க்ல பாலா ஆர்வ கோளாறுல ஸிரோ பாயிண்ட் வாங்குனரு அப்புறம் ரம்யா தளபதி விஜய் பாட்டு பாடி வின் பண்ணாங்க பாலாவிற்கும் ஆரிக்கும் சண்டை வந்து அப்புறம் சால்வ் ஆச்சு இதை பத்தின உங்கள் கருத்துக்களை கீழே கமெண்டில் தெரிவியுங்கள்

Watch Online Bigg boss tamil season 4 day 93

Bigg boss tamil season 4 day 93வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 92 கதை சுருக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here