பிகஃபாஸ் சீசன் 4 நாள் 91 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 91வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
39
Bigg boss tamil season 4 day 91
Bigg boss tamil season 4 day 91

Bigg boss tamil season 4 day 91

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 91ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு பிக் பாஸ் எபிசோடுல பெருசா எந்த விஷயமும் நடைபெற வில்லை ஏன் என்றால் நேற்றைய எபிசோடில் அனைத்து ப்ரிச்சனையும் முடிவுக்கு வந்தது இன்றயா எபிசோடு ஆரம்பத்தில் ஒரு டாஸ்க் கொடுக்க பட்டது அதில் ஒரு வரின் கேம் பிளான் என்னவா இருக்கும்ன்னு நினைக்குறிங்கனு சொல்லுக சொல்ல உடேன எல்ல்லாரும் வழக்கம் போல சொல்ல ஆரி வழக்கம் போல அவருடைய பாணியில் பழைய விஷயங்களை பதிவு பண்ண கமல் சார் நீங்க டாபிக் விட்டு வெளில போறிங்கனு சொல்ல ரம்யா ரியோ வை ஸபெ கேம் ஆடுறாரு சொல்ல பாலா கிட்ட பெருசா எந்த கேம் பிளான் இல்லனு சொல்ல பாலா ஆரி பத்தி சொல்ல இப்டியே இந்த டாஸ்க் போச்சு அப்புறம் கடைசியா ஒரு டாஸ்க் வச்சி அஜித்த் இந்த வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

எப்டியோ இந்த வாரம் ஆஜித் பிக் பாஸ் வீட்டிலுருந்து வெளியேற்ற பட்டார் . இந்த சீசன் ஆரம்பித்த மூன்றாவது வாரத்திலேயே வெளியேற வேண்டியது இந்த வாரம் வரை இந்த வீட்ற்குள் தாக்கு பிடித்து இருந்துள்ளார் ஏன் என்றால் பல பேர் இவரை விட மோசமாக விளையான்றனர் அதனால் தான் இன்னும் ஏழு பேருதான் பாக்கி பைனல்க்கு பார்ப்போம் யாரு போறாங்கன்னு இதை பத்தின உங்கள் கருத்துக்களை கீழே கமன்ட் பண்ணுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 91

Bigg boss tamil season 4 day 91வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 90 கதை சுருக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here