IPL 2023 : ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற ஹாட்ஸ்டார் , அமேசான் , சோனி , ஜியோ கடும் போட்டி…

0
252
Amazon & Reliance To Battle Over IPL Telecast Streaming Rights
Amazon & Reliance To Battle Over IPL Telecast Streaming Rights

IPL Telecast Streaming Rights

IPL Telecast Streaming Rights | அடுத்த ஐபிஎல் IPL தொடருக்காக 55,000 கோடி ரூபாய் மீடியா உரிமை ஒப்பந்தம் – பிசிசிஐ எதிர்பார்ப்பு!

அடுத்த ஐபிஎல் IPL தொடருக்காக 55,000 கோடி ரூபாய் மீடியா உரிமை ஒப்பந்தம் – பிசிசிஐ எதிர்பார்ப்பு!

2018 முதல் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் 16 ஆயிரத்து 348 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியது.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியை 35 கோடி அதிகமான இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் மொபைல் வாயிலாக பார்த்தது குறிப்பிடத்தக்கது.

IPL போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய இம்முறை ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற ஹாட்ஸ்டார் , அமேசான் , சோனி , ஜியோ கடும் போட்டி போடுகின்றன. 2018 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் இந்தியா வசம் ஊடக உரிமைஇருக்கிறது . அடுத்த ஆண்டும் IPL தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகம் ஒளிபரப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை 45,000 முதல் 55,000 கோடி ரூபாய் நேரடி ஒளிபரப்புக்கு ஒப்பந்தம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

தாயர் நிலையில் அமேசான் , ரிலையன்ஸ், சோனி, டிஸ்னி :

அமேசான் , ரிலையன்ஸ், டிஸ்னி மேலும் இந்த ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தைப் பெற அமேசான் தனது ப்ரைம் தளத்தையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வயாகாம் 18 நிறுவனத்தையும் தயார் செய்து உள்ளது.

இவ்விரு நிறுவனங்களால் கட்டாயம் டிஸ்னி ஹாட்ஸ்டார்-க்கு இணையாக இந்திய மக்களும், உலக நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சேவை அளிக்கும்.

மேலும் சமீபத்தில் இணைந்த சோனி ஜீ ஊடகமும் இதில் மிக பெரிய தொகை செலவு செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

இதனால் இந்த 5 வருட ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு ஏலத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பொருத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் படிக்க :

  1. ‘அந்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்’…களத்துல இருக்கும்வரை வெற்றி பெறுவது கடினம் : ஸ்டாய்னிஸ் கருத்து!

Follow Us at Google News : :

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news logo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here